← Back

Annan Oru Kovil Male Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male : Aaa….aaa….aaa…haa…. Aaaa….aa….aaa…aa…aaa… Aaa….aaa…aaa…aaa…aaa….aa.. Aaa…aa…aaa…aaa….aa… Male : Annan oru kovil endraal Thangai oru deepamandro… oo… Male : Annan oru kovil endraal Thangai oru deepamandro.. Andru sonna vaedhamandro Adhan per paasamandro Male : Annan oru kovil endraal Thangai oru deepamandro..oo Male : Ponnai vaitha idathinilae Poovai vaithu paarppadharkku Ponnai vaitha idathinilae Poovai vaithu paarppadharkku Annanandri yaarumundo Pinnum oru sondhamundo Annanandri yaarumundo Pinnum oru sondhamundo Adhan per paasamandro Male : Annan oru kovil endraal Thangai oru deepamandro..oo Male : Thottilitta thaayumillai Tholilitta thandhaiyillai Thottilitta thaayumillai Tholilitta thandhaiyillai Kan thirandha neram mudhal Kai kodutha dheivamandro Adhan per paasamandro Male : Annan oru kovil endraal Thangai oru deepamandro..oo Male : Kannan mozhi geethai endru Kattravargal sonnadhundu Kannan mozhi geethai endru Kattravargal sonnadhundu Andha mozhi enakkedharkku Annan mozhi geethaiyandro Adhan per paasamandro Male : Annan oru kovil endraal Thangai oru deepamandro..oo
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆஅ……ஆஅ……ஆஅ…..ஹா….. ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆ….ஆஅ…. ஆஅ……ஆஅ……ஆஅ…..ஹா…..ஆஅ ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆ….ஆஅ…. ஆண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ… ஓ…… ஆண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ அன்று சொன்ன வேதமன்றோ அதன் பேர் பாசமன்றோ ஆண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ…..ஓ……. ஆண் : பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்து பார்ப்பதற்கு பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்து பார்ப்பதற்கு அண்ணனன்றி யாருமுண்டோ பின்னும் ஒரு சொந்தமுண்டோ அண்ணனன்றி யாருமுண்டோ பின்னும் ஒரு சொந்தமுண்டோ அதன் பேர் பாசமன்றோ ஆண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ…..ஓ……. ஆண் : தொட்டிலிட்ட தாயுமில்லை தோளிலிட்ட தந்தையில்லை தொட்டிலிட்ட தாயுமில்லை தோளிலிட்ட தந்தையில்லை கண் திறந்த நேரம் முதல் கை கொடுத்த தெய்வமன்றோ அதன் பேர் பாசமன்றோ ஆண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ…..ஓ……. ஆண் : கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு அந்த மொழி எனக்கெதற்கு அண்ணன் மொழி கீதையன்றோ அதன் பேர் பாசமன்றோ ஆண் : அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ…..ஓ…….