← Back

Adadaa Adadaa Song Lyrics

Singer : Hariharan Music by : Karthik Raja Male : Adadaa adadaa yaar ivalo Devadhaiyoo..vaanavilloo Adadaa adadaa yaar ivalo Pon silaiyoo vennilavoo Male : Vennilaa thundu ondru Mannilae vizhunthathoo Paarkadal ondru thulli vanthathaa Male : Adadaa adadaa yaar ivalo Devadhaiyoo..vaanavilloo Adadaa adadaa yaar ivalo Pon silaiyoo vennilavoo Male : Haiyooo haiyaiyooo…(2)
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : அடடா அடடா யார் இவளோ தேவதையோ…. வானவில்லோ அடடா அடடா யார் இவளோ பொன் சிலையோ வெண்ணிலவோ ஆண் : வெண்ணிலா துண்டு ஒன்று மண்ணிலே விழுந்ததோ பாற்கடல் ஒன்று துள்ளி வந்ததா ஆண் : அடடா அடடா யார் இவளோ தேவதையோ…. வானவில்லோ அடடா அடடா யார் இவளோ பொன் சிலையோ வெண்ணிலவோ ஆண் : ஹய்யோ….. ஹய்யய்யோ… (2)