← Back

Yaenada Shiva Song Lyrics

Singer : Haricharan Music by : Radhan Lyrics by : Muthamil Male : Meengal sindhum kanneer inge Yaarum engum paarthathillai Idhayam kanda kanavu ellam Ninaivu inge aavadhillai Male : Yenada siva… Idhu yenada siva… Yenada siva… Idhu yenada siva… Male : Neendhum dhooram theriyavillai Neendhinaalum ellai illai Vendinaalum ketpadhillai… Kettapodhum kidaippadhillai… Male : Yenada siva… Idhu yenada siva… Yenada siva… Idhu yenada siva… Male : Sugamaaga thodangum vaalvo Sogamindri mudivadhu illai… Aatril odum padagugal ellam Aalam inge arivadhu illai… Male : Maandu pona pinaalee Mannil thondi puthaikindrom Kannil neerai kandaale… Kaarunai kondu parkindrom Male : Kaadhal nenjil kondaale Yedhum indri thavikkindrom Kaadhal nenjil kondaale Yedhum indri thavikkindrom Male : Sollada siva… Nee sollada siva… Sollada siva… Nee sollada siva… Male : Nenjil baaram kuraiyavillai Unnai keettum theeravillai Enna seyya theriyavillai Undhan idhayam kallaachoo Male : Thaandi poga theriyavillai Thaandinalum mudivathillai Kangal moodi paarthaalum Undhan bimbam maraiyavillai Male : Thaayum illai thandhai illai Yeddhum indri vandha pillai Indha kaadhal… Indha kaadhal…
பாடகர் : ஹரிச்சரன் இசை அமைப்பாளர் : ராதன் பாடல் ஆசிரியர் : முத்தமிழ் ஆண் : மீன்கள் சிந்தும் கண்ணீர் இங்கு யாரும் எங்கும் பார்த்ததில்லை இதயம் கண்ட கனவு எல்லாம் நினைவு இங்கே ஆவதில்லை ஆண் : ஏனடா சிவா… இது ஏனடா சிவா… ஏனடா சிவா… இது ஏனடா சிவா… ஆண் : நீந்தும் தூரம் தெரியவில்லை நீந்தியானாலும் எல்லை இல்லை வேண்டினாலும் கேட்பதில்லை… கேட்டபோதும் கிடைப்பதில்லை… ஆண் : ஏனடா சிவா… இது ஏனடா சிவா… ஏனடா சிவா… இது ஏனடா சிவா… ஆண் : சுகமாக தொடங்கும் வாழ்வோ சோகமின்றி முடிவது இல்லை… ஆற்றில் ஓடும் படகுகள் எல்லாம் ஆழம் இங்கு அறிவது இல்லை… ஆண் : மாண்டு போன பின்னாலே மண்ணில் தோண்டி புதைக்கின்றோம் கண்ணில் நீரை கண்டாலே… கருணை கொண்டு பார்க்கின்றோம் ஆண் : காதல் நெஞ்சில் கொண்டாலே ஏதும் இன்றி தவிக்கின்றோம் காதல் நெஞ்சில் கொண்டாலே ஏதும் இன்றி தவிக்கின்றோம் ஆண் : சொல்லடா சிவா… நீ சொல்லடா சிவா… சொல்லடா சிவா… நீ சொல்லடா சிவா… ஆண் : நெஞ்சில் பாரம் குறையவில்லை உன்னை கேட்கும் தீரவில்லை என்ன செய்ய தெரியாது உந்தன் இதயம் கல்லாச்சோ ஆண் : தாண்டி போக தெரியவில்லை தாண்டினாலும் முடிவதில்லை கண்கள் மூடி பார்த்தாலும் உந்தன் பிம்பம் மறையவில்லை ஆண் : தாயும் இல்லை தந்தை இல்லை எதும் இன்றி வந்த பிள்ளை இந்த காதல்… இந்த காதல்…