← Back

Kurunji Malar Ondru Song Lyrics

Singers : P. Jayachandran and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Kalaignar Karunanithi Female : Aaa…..aaa……laalalalaalaa… Kurinji malarondru kulungi azhaikkuthu Kulavida varuvaai kulir thendralae Thendralin sugaththil thaenithazh kalanthu Andrilaai vaazhvom inbaththil mithanthu Andrilaai vaazhvom inbaththil mithanthu Female : Kurinji malarondru kulungi azhaikkuthu Kulavida varuvaai kulir thendralae Thendralin sugaththil thaenithazh kalanthu Andrilaai vaazhvom inbaththil mithanthu Andrilaai vaazhvom inbaththil mithanthu Male : Karkandu thottathil paal kainthu Karumbu kalappaiyaal yaerotti Karkandu thottathil paal kainthu Karumbu kalappaiyaal yaerotti Arputhamai vilaintha kadhirmaniyae Arputhamai vilaintha kadhirmaniyae Anaiththu magizhvom kanmaniyae Anaiththu magizhvom kanmaniyae Female : Kurinji malarondru kulungi azhaikkuthu Kulavida varuvaai kulir thendralae kulir thendralae Male : Inba noolukku munnurai ezhuthida varuga Iyal isai kooththena muththamizh suvaiyai tharuga Inba noolukku munnurai ezhuthida varuga Iyal isai kooththena muththamizh suvaiyai tharuga Male : Muththamizh kayal vizhi mukkani un mozhi Mukthikku oru vazhi nee muththumaari pozhi Female : Kurinji malarondru kulungi azhaikkuthu Kulavida varuvaai kulir thendralae Female : Anaiththaal vilakkae irundu vidum Angen thegam thuvandu vidum Anaiththaal vilakkae irundu vidum Angen thegam thuvandu vidum Inaiththaal nammai thamizh annai Inaiththaal nammai thamizh annai Ini piriyaen naan endrum unnai Female : Kurinji malarondru kulungi azhaikkuthu Kulavida varuvaai kulir thendralae Thendralin sugaththil thaenithazh kalanthu Andrilaai vaazhvom inbaththil mithanthu Andrilaai vaazhvom inbaththil mithanthu
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கலைஞர் கருணாநிதி பெண் : ஆஆஆஆஆ….லாலலலாலா…. குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது குலவிட வருவாய் குளிர் தென்றலே தென்றலின் சுகத்தில் தேனிதழ் கலந்து அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து பெண் : குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது குலவிட வருவாய் குளிர் தென்றலே தென்றலின் சுகத்தில் தேனிதழ் கலந்து அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து ஆண் : கற்கண்டு தோட்டத்தில் பால் காய்ந்து கரும்பு கலப்பையால் ஏரோட்டி கற்கண்டு தோட்டத்தில் பால் காய்ந்து கரும்பு கலப்பையால் ஏரோட்டி அற்புதமாய் விளைந்த கதிர்மணியே அற்புதமாய் விளைந்த கதிர்மணியே அணைத்து மகிழ்வோம் கண்மணியே பெண் : குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது குலவிட வருவாய் குளிர் தென்றலே குளிர் தென்றலே ஆண் : இன்ப நூலுக்கு முன்னுரை எழுதிட வருக இயல் இசை கூத்தென முத்தமிழ் சுவையை தருக இன்ப நூலுக்கு முன்னுரை எழுதிட வருக இயல் இசை கூத்தென முத்தமிழ் சுவையை தருக ஆண் : முத்தமிழ் கயல் விழி முக்கனி உன் மொழி முக்திக்கு ஒரு வழி நீ முத்தமாரி பொழி…… பெண் : குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது குலவிட வருவாய் குளிர் தென்றலே குளிர் தென்றலே பெண் : அணைத்தால் விளக்கே இருண்டு விடும் அங்கென் தேகம் துவண்டு விடும் அணைத்தால் விளக்கே இருண்டு விடும் அங்கென் தேகம் துவண்டு விடும் இணைத்தாள் நம்மை தமிழ் அன்னை இணைத்தாள் நம்மை தமிழ் அன்னை இனி பிரியேன் நான் என்றும் உன்னை பெண் : குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்குது குலவிட வருவாய் குளிர் தென்றலே குளிர் தென்றலே தென்றலின் சுகத்தில் தேனிதழ் கலந்து அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து அன்றிலாய் வாழ்வோம் இன்பத்தில் மிதந்து