← Back

Puyale Puyale Song Lyrics

Singer : Udit Narayan Music by : Karthik Raja Male : Haiyooo haiyaiyooo…(2) Male : Puyalae puyalae Suthi varum puyalae 18 vayasu puyalae Alaiyai alaiyai vaaliba alaiyai Anukalai mirattum alaiyae Male : Puyalae puyalae Suthi varum puyalae 18 vayasu puyalae Alaiyai alaiyai vaaliba alaiyai Anukalai mirattum alaiyae Male : Haiyooo haiyaiyooo…(3) Male : Puyalae puyalae Suthi varum puyalae 18 vayasu puyalae Alaiyai alaiyai vaaliba alaiyai Anukalai mirattum alaiyae Male : {Un udal un udal Veyil pattu veyil pattu Verpathai verpathai Paarthen … paarthen Ayiram ayiram visirigal visirigal Vaanathil maatida Ninaithen ….. ninaithen} (2) Male : Thabaal karan kooda Undhan perai sonnaal Endhan nenjukullae Kobam thondrum thannalae Male : Haiyooo haiyaiyooo…(3) Male : Puyalae puyalae Suthi varum puyalae 18 vayasu puyalae Alaiyai alaiyai vaaliba alaiyai Anukalai mirattum alaiyae Male : {Un peyar un peyar Solli solli solli solli Thudikira idhayam Vendum ….vendum Enakullae enakullae Appadi or idhayathai Doctorkal poruthida Vendum ….vendum} (2) Male : China wallyin neelam Kaathal kaditham eluthi Unthan kaiyil nanum Serpen idhuvum uruthi Male : Haiyooo haiyaiyooo…(3) Male : Puyalae puyalae Suthi varum puyalae 18 vayasu puyalae Alaiyai alaiyai vaaliba alaiyai Anukalai mirattum alaiyae Male : Haiyooo haiyaiyooo…(4) Male : Puyalae puyalae Suthi varum puyalae 18 vayasu puyalae Alaiyai alaiyai vaaliba alaiyai Anukalai mirattum alaiyae
பாடகர் : உதித் நாராயணன் இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : ஹையோ ஹய்யையோ (2) புயலே புயலே சுத்தி வரும் புயலே பதினெட்டு வயசு புயலே அலையே அலையே வாலிப அலையே அணுக்களை மிரட்டும் அலையே ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே பதினெட்டு வயசு புயலே அலையே அலையே வாலிப அலையே அணுக்களை மிரட்டும் அலையே ஆண் : ஹையோ ஹய்யையோ (3) ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே பதினெட்டு வயசு புயலே அலையே அலையே வாலிப அலையே அணுக்களை மிரட்டும் அலையே ஆண் : {உன் உடல் உன் உடல் வெயில் பட்டு வெயில் பட்டு வேர்ப்பதை வேர்ப்பதை பார்த்தேன்… பார்த்தேன் ஆயிரம் ஆயிரம் விசிறிகள் விசிறிகள் வானத்தில் மாட்டிட நினைத்தேன்… நினைத்தேன்} (2) ஆண் : தபால் காரன் கூட உந்தன் பேரை சொன்னால் எந்தன் நெஞ்சுக்குள்ளே கோபம் தோன்றும் தன்னாலே ஆண் : ஹையோ ஹய்யையோ (3) ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே பதினெட்டு வயசு புயலே அலையே அலையே வாலிப அலையே அணுக்களை மிரட்டும் அலையே ஆண் : {உன் பெயர் உன் பெயர் சொல்லி சொல்லி சொல்லி சொல்லி துடிக்கிற இதயம் வேண்டும்..வேண்டும் எனக்குள்ளே எனக்குள்ளே அப்படி ஓர் இதயத்தை டாக்டர்கள் பொருத்திட வேண்டும்…வேண்டும்} (2) ஆண் : சைன வாலின் நீளம் காதல் கடிதம் எழுதி உந்தன் கையில் நானும் சேர்ப்பேன் இதுவும் உறுதி ஆண் : ஹையோ ஹய்யையோ (3) ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே பதினெட்டு வயசு புயலே அலையே அலையே வாலிப அலையே அணுக்களை மிரட்டும் அலையே ஆண் : ஹையோ ஹய்யையோ (4) ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே பதினெட்டு வயசு புயலே அலையே அலையே வாலிப அலையே அணுக்களை மிரட்டும் அலையே