← Back

Vettakaara Kootam Song Lyrics

Singers : Anthony Daasan and Niranjana Ramanan Music by : Sean Roldan Male : Ingadoi angadoi Ingadoi ingadoi angadoi Male : Vaettakaara kootam naanga Villiyarum naanga thaanga Otta kooraiyila vaanatha paakkura Raasa dhesingu naanga Male : Andha kaata metta kaapom naanga Potti pottu uzhaippom thaanga Potta kaattilum ootha surakkura Viththa kaaranga naanga Male : Vaazha porandha koottam naanga Veguliyaana jananga thaanga Kooda kuraiya irundha kooda Pangu poduvom naanga Male : Andha vaettakaaran Andha villiyarum Male : Hey vaettakaara kootam naanga Villiyarum naanga thaanga Otta kooraiyila vaanatha paakkura Raasa dhesingu naanga Male : Andha kaata metta kaapom naanga Potti pottu uzhaippom thaanga Potta kaattilum ootha surakkura Viththa kaaranga naanga….aaa….haaa… Male : Ingadoi angadoi… Male : Aalaana.. un pechula Aagasatha kaanom Poo pola un ..kai thoda Bhoologamae kaanom Female : En maarula.. saanjida Un thookkatha kaanom Sodaana un… moochula En kochathaa kaanom Male : Potta kozhi nee ..menjida Moththa kaattaiyum kaanom Female : Katti pottu nee thaangida Janmam ezhaiyum kaanom Both : Kaanaadhadha kandu vida Nikkama nee niththam podu koothu Male : Hmm mm mm Hmm mm mm…… Hey vaettakaara kootam naanga Villiyarum naanga thaanga Otta kooraiyila vaanatha paakkura Raasa dhesingu naanga Male : Andha kaata metta kaapom naanga Potti pottu uzhaippom thaanga Potta kaattilum ootha surakkura Viththa kaaranga naanga….aaa….haaa… Male : Vaazha porandha koottam naanga Veguliyaana jananga thaanga Kooda kuraiya irundha kooda Pangu poduvom naanga All : Vaettakaaran Andha villiyarum All : Vaettakaaran kootam Andha villiyarum kootam Vaettakaaran kootam Andha villiyarum kootam Andha vaettakaara kootam Andha villiyarum kootam
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் நிரஞ்சனா ரமணன் இசை அமைப்பாளர் : ஷான் ரோல்டன் ஆண் : இங்கடோய் அங்கடோய் இங்கடோய் இங்கடோய் அங்கடோய் ஆண் : வேட்டைக்கார கூட்டம் நாங்க வில்லியரும் நாங்க தாங்க ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற ராஜா தேசிங்கு நாங்க ஆண் : அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க போட்டி போட்டு உழைப்போம் தாங்க பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற வித்தைகாரங்க நாங்க ஆண் : வாழ பொறந்த கூட்டம் நாங்க வெகுளியான ஜனங்க தாங்க கூட குறைய இருந்தா கூட பங்கு போடுவோம் நாங்க ஆண் : அந்த வேட்டைக்காரன் அந்த வில்லியரும் ஆண் : ஹே வேட்டைக்கார கூட்டம் நாங்க வில்லியரும் நாங்க தாங்க ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற ராஜா தேசிங்கு நாங்க ஆண் : அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க போட்டி போட்டு உழைப்போம் தாங்க பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற வித்தைகாரங்க நாங்க..ஆ…ஹா…. ஆண் : இங்கடோய் அங்கடோய் இங்கடோய் அங்கடோய் ஆண் : ஆளான உன் பேச்சிலே ஆகாசத்தை காணோம் பூ போல உன் கை தொட பூலோகத்தை காணோம் பெண் : என் மாருல சாஞ்சிட உன் தூக்கத்தை காணோம் சூட உன் மூச்சில் என் கூச்சத்தை காணோம் ஆண் : பொட்ட கோழி நீ மேஞ்சிட மொத்த காட்டையும் காணோம் பெண் : கட்டி போட்டு நீ தாங்கிட ஜென்மம் ஏழையும் காணோம் இருவர் : காணாததை கண்டுவிட நிக்காம நீ நித்தம் போடு கூத்து ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹே வேட்டைக்கார கூட்டம் நாங்க வில்லியரும் நாங்க தாங்க ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற ராஜா தேசிங்கு நாங்க ஆண் : அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க போட்டி போட்டு உழைப்போம் தாங்க பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற வித்தைகாரங்க நாங்க…ஆ…ஹா…. ஆண் : வாழ பொறந்த கூட்டம் நாங்க வெகுளியான ஜனங்க தாங்க கூட குறைய இருந்தா கூட பங்கு போடுவோம் நாங்க அனைவரும் : வேட்டைக்காரன் அந்த வில்லியரும் அனைவரும் : வேட்டைக்காரன் கூட்டம் அந்த வில்லியரும் கூட்டம் வேட்டைக்காரன் கூட்டம் அந்த வில்லியரும் கூட்டம் அந்த வேட்டைக்காரன் கூட்டம் அந்த வில்லியரும் கூட்டம்