← Back

Ondru Irandu Ena Song Lyrics

Ondru Irandu Ena Song Lyrics from “Veettu Mappillai” Tamil film starring “ .A. V. M. Rajan and Pramila” in a lead role. This song was sung by “L. R. Eswari and A. L. Ragavan” and the music is composed by “A. M. Raja“. Lyrics works are penned by lyricist “Vaali”. Singers : L. R. Eswari and A. L. Ragavan Music by : A. M. Raja Lyrics by : Vaali Male : Ondru Male : Ondru hah rendu ena Ododi parakkuthu vayathu Moondru aah naangu ena Munnooru vithangalil pazhagu Female : Hoi Both : Ondru Chorus : Hah haa Both : Rendu ena Ododi parakkuthu vayathu Haah moondru Chorus : Aaha Both : Naangu ena Munnooru vithangalil pazhagu Female : Anjaatha nenjaththil aaraaga perugi Ezhugira ennaththai ettu Onbathu ragaththil oorugindra silaiyai Paththu viralaalae pattru Male : Idhuvae iyarkkai…. Sollaamal solgindra kanakku Male : ………………… Chorus : Ondru aa…. rendu ena Ododi parakkuthu vayathu Moondu aahaa naanguu ena Munnooru vithangalil pazhagu Male : ………………..
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன் இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : ஒன்று ஆண் : ஒன்று ஹஹ் ரெண்டு என ஓடோடி பறக்குது வயது மூன்று ஆஹ் நான்கு என முந்நூறு விதங்களில் பழகு பெண் : ஹோய் இருவர் : ஒன்று குழு : ஹஹ் ஹா இருவர் : ரெண்டு என ஓடோடி பறக்குது வயது ஹாஹ் மூன்று குழு : ஆஹா இருவர் : நான்கு என முந்நூறு விதங்களில் பழகு பெண் : அஞ்சாத நெஞ்சத்தில் ஆறாக பெருகி எழுகிற எண்ணத்தை எட்டு ஒன்பது ரகத்தில் ஊறுகின்ற சிலையை பத்து விரலாலே பற்று… குழு : ……………………………… பெண் : அஞ்சாத நெஞ்சத்தில் ஆறாக பெருகி எழுகிற எண்ணத்தை எட்டு ஒன்பது ரகத்தில் ஊறுகின்ற சிலையை பத்து விரலாலே பற்று… ஆண் : இதுவே இயற்கை….. சொல்லாமல் சொல்கின்ற கணக்கு… ஆண் : ………………………….. குழு : ஒன்று அ ரெண்டு என ஓடோடி பறக்குது வயது மூன்று ஆஹா நான்கு என முந்நூறு விதங்களில் பழகு…. ஆண் : ……………………………