← Back

Keka Beka Song Lyrics

Singers : Hiphop Tamizha and Rajan Chelliah Music by : Hiphop Tamizha Male : Sirikkira maadhiri irukkurenga Saathiyama naan ippa sirikalanga Enakkoru maadhiri irukkudhunaa Ennai mattum yen neenga moraikkiringa Male : Sirikkira maadhiri irukkurenga Saathiyama naan ippa sirikalanga Enakkoru maadhiri irukkudhunaa Ennai mattum yen ellam moraikkiringa Chorus : {Keka beka keka beka nu Male : Yen} (3) Enna paathu sirukkudhu life-u Chorus : {Keka beka keka beka nu Male : Yen} (3) Enna paathu sirukkudhu life-u Male : Sari sari siri siri Male : Siri please to meet you Male : Haiyo siri Male : Sari sari siri siri Male : I am siri Need to help you Male : Haiyo siri Male : Enna paathu sirichavana Thirumba paathu sirikkiren naan Enna paathu sirichavana Thirumba paathu sirikkiren naan Male : Kastam vandhalum Kavala vandhalum Siri siri Chorus : Siri siri Male : Enna nadanthaalum Paathukalam machaan Siri siri Chorus : Siri siri Male : Kastam vandhalum Kavala vandhalum Siri siri Chorus : Siri siri Male : Enna nadanthaalum Paathukalam machaan Siri siri Chorus : Siri siri Male : Hahahahahahaha Chorus : {Keka beka keka beka nu Male : Yen} (3) Enna paathu sirukkudhu life-u Chorus : {Keka beka keka beka nu Male : Yen} (3) Enna paathu sirukkudhu life-u Male : Enna paathu sirichavana Thirumba paathu sirikkiren naan Male : En love-u Chorus : Keka beka keka beka Male : En life-u Chorus : Keka beka keka beka Male : Day and night-u Chorus : Keka beka keka beka Male : Dhinamum fight-uh Chorus : Keka beka keka beka Male : Naan siricha Indha boomi adharum Andha saami meralum Sadhi sanamellam Sedharum kadharum Naan siricha…aaa… Male : En love-u Chorus : Keka beka keka beka Male : En life-u Chorus : Keka beka keka beka Male : Day and night-u Chorus : Keka beka keka beka Male : Dhinamum fight-uh Chorus : Keka beka keka beka
பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா மற்றும் ராஜன் செல்லையா இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : ஏன் சிரிக்கிற மாதிரி இருக்குறங்க சத்தியமா நான் இப்ப சிரிக்கலங்க எனக்கொரு மாதிரி இருக்குதுன்னா என்னை மட்டும் ஏன் நீங்க மொறைக்கிறைங்க ஆண் : சிரிக்கிற மாதிரி இருக்குறங்க சத்தியமா நான் இப்ப சிரிக்கலங்க எனக்கொரு மாதிரி இருக்குதுன்னா என்னை மட்டும் ஏன் நீங்க மொறைக்கிறைங்க குழு : {கெக்க பெக்க கெக்க பெக்கன்னு ஆண் : ஏன்} (3) என்ன பாத்து சிரிக்குது லைப்பு குழு : {கெக்க பெக்க கெக்க பெக்கன்னு ஆண் : ஏன்} (3) என்ன பாத்து சிரிக்குது லைப்பு ஆண் : சரி சரி சிரி சிரி ஆண் : சிரி ப்ளீஸ் டு மீட் யூ ஆண் : ஹையோ சிரி ஆண் : சரி சரி சிரி சிரி ஆண் : ஐ ஆம் சிரி நீட் டு ஹெல்ப் யூ ஆண் : ஹையோ சிரி ஆண் : என்ன பாத்து சிரிச்சவன திரும்ப பாத்து சிரிக்கிறேன் நான் என்ன பாத்து சிரிச்சவன திரும்ப பாத்து சிரிக்கிறேன் நான் ஆண் : கஷ்டம் வந்தாலும் கவலை வந்தாலும் சிரி சிரி குழு : சிரி சிரி ஆண் : என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் மச்சான் சிரி சிரி குழு : சிரி சிரி ஆண் : கஷ்டம் வந்தாலும் கவலை வந்தாலும் சிரி சிரி குழு : சிரி சிரி ஆண் : என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் மச்சான் சிரி சிரி குழு : சிரி சிரி ஆண் : ஹஹஹஹ்ஹாஹா குழு : {கெக்க பெக்க கெக்க பெக்கன்னு ஆண் : ஏன்} (3) என்ன பாத்து சிரிக்குது லைப்பு குழு : {கெக்க பெக்க கெக்க பெக்கன்னு ஆண் : ஏன்} (3) என்ன பாத்து சிரிக்குது லைப்பு ஆண் : என்ன பாத்து சிரிச்சவன திரும்ப பாத்து சிரிக்கிறேன் நான் ஆண் : என் லவ்வு குழு : கெக்க பெக்க கெக்க பெக்க ஆண் : என் லைப்பு குழு : கெக்க பெக்க கெக்க பெக்க ஆண் : டே அண்ட் நைட்டு குழு : கெக்க பெக்க கெக்க பெக்க ஆண் : தினமும் பைட்டு குழு : கெக்க பெக்க கெக்க பெக்க ஆண் : நான் சிரிச்சா இந்த பூமி அதரும் அந்த சாமி மெரளும் சாதி சனமெல்லாம் செதரும் கதரும் நான் சிரிச்சா…..ஆஅ….. ஆண் : என் லவ்வு குழு : கெக்க பெக்க கெக்க பெக்க ஆண் : என் லைப்பு குழு : கெக்க பெக்க கெக்க பெக்க ஆண் : டே அண்ட் நைட்டு குழு : கெக்க பெக்க கெக்க பெக்க ஆண் : தினமும் பைட்டு குழு : கெக்க பெக்க கெக்க பெக்க