← Back

Meladai Keezhadai Song Lyrics

Singers : Mano and Suja Radhakrishnan Music by : Sankar Ganesh Male : Melaadai keezhaadai pottu Un maenikku pottayae poottu Melaadai keezhaadai pottu Un maenikku pottayae poottu Nee marachadha naan rasikkanum Vaai valichida naan padikkanum Pattu sruthi pottu Female : Melaadai keezhaadai pottu En maenikku pottaenae poottu Melaadai keezhaadai pottu En maenikku pottaenae poottu Naal kurikkanum poo mudikkanum Oorarinjida nee padikkanum Pattu sruthi pottu Male : Melaadai keezhaadai pottu Un maenikku pottayae poottu Male : Vaaranae unnai suthi En nenjukkullae vechenae pacha kuthi Female : Maama un nenja thottae En kai manakka vechenae nethi pottae Male : Haai sithira sittu enai sattunnu kattu Female : Vethila vechu oru mathalam kottu Male : Unakkaga thaan en uyir vazhudhu Female : Mazhaikkaga thaan indha payir vadudhu Male : Melaadai keezhaadai pottu Un maenikku pottayae poottu Female : Naal kurikkanum poo mudikkanum Oorarinjida nee padikkanum Pattu sruthi pottu Male : Melaadai keezhaadai pottu Un maenikku pottayae poottu Female : Poovaada pattupattu En machaanukku poyaachu puthi kettu Male : Hoi vaayendi manjakothu Nee katti mutham thaayendi anju pathu Female : Andhiyil vandhu sollu mandhira sindhu Male : Ulladhai thandhu idhu thullura pandhu Female : Vilaiyaada thaan kai valai veesudhu Male : Adhukkaaga thaan manam alai paayudhu Female : Melaadai keezhaadai pottu Un maenikku podadhae poottu Male : Nee marachadha naan rasikkanum Vaai valichida naan padikkanum Pattu sruthi pottu Female : Melaadai keezhaadai pottu Male : Un maenikku pottayaae poottu
பாடகர்கள் : மனோ மற்றும் சுஜா ராதாகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : மேலாடை கீழாடை போட்டு உன் மேனிக்கு போட்டாயே பூட்டு மேலாடை கீழாடை போட்டு உன் மேனிக்கு போட்டாயே பூட்டு ஆண் : நீ மறச்சத நான் ரசிக்கணும் வாய் வலிச்சிட நான் படிக்கணும் பாட்டு ஸ்ருதி போட்டு பெண் : மேலாடை கீழாடை போட்டு என் மேனிக்கு போட்டேனே பூட்டு மேலாடை கீழாடை போட்டு என் மேனிக்கு போட்டேனே பூட்டு பெண் : நாள் குறிக்கணும் பூ முடிக்கணும் ஊரறிஞ்சிட நீ படிக்கணும் பாட்டு ஸ்ருதி போட்டு ஆண் : மேலாடை கீழாடை போட்டு உன் மேனிக்கு போட்டாயே பூட்டு ஆண் : வாரேனே உன்னைச் சுத்தி என் நெஞ்சுக்குள்ளே வச்சேனே பச்சக் குத்தி பெண் : மாமா உன் நெஞ்சத் தொட்டே என் கை மணக்க வச்சேனே நெத்திப் பொட்டே ஆண் : ஹோய் சித்திரச் சிட்டு எனை சட்டுன்னு கட்டு பெண் : வெத்தில வச்சு ஒரு மத்தளம் கொட்டு ஆண் : உனக்காகத்தான் என் உயிர் வாழுது பெண் : மழைக்காகத்தான் இந்த பயிர் வாடுது ஆண் : மேலாடை கீழாடை போட்டு உன் மேனிக்கு போட்டாயே பூட்டு பெண் : நாள் குறிக்கணும் பூ முடிக்கணும் ஊரறிஞ்சிட நீ படிக்கணும் பாட்டு ஸ்ருதி போட்டு ஆண் : மேலாடை கீழாடை போட்டு உன் மேனிக்கு போட்டாயே பூட்டு பெண் : பூவாட பட்டுப் பட்டு என் மச்சானுக்கு போயாச்சு புத்திக் கெட்டு ஆண் : ஹோய்..வாயேண்டி மஞ்சக்கொத்து நீ கட்டி முத்தம் தாயேன்டி அஞ்சு பத்து பெண் : அந்தியில் வந்து சொல்லு மந்திர சிந்து ஆண் : உள்ளதை தந்து இது துள்ளுற பந்து பெண் : விளையாடத்தான் கை வலை வீசுது ஆண் : அதுக்காகத்தான் மனம் அலை பாயுது பெண் : மேலாடை கீழாடை போட்டு உன் மேனிக்கு போடாதே பூட்டு ஆண் : நீ மறச்சத நான் ரசிக்கணும் வாய் வலிச்சிட நான் படிக்கணும் பாட்டு ஸ்ருதி போட்டு பெண் : மேலாடை கீழாடை போட்டு ஆண் : உன் மேனிக்கு போட்டாயே பூட்டு….