← Back

Naanum Neeyum Song Lyrics

Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female : Aa….aa….aa….aa…aa….aa…aa…aa… Naanum neeyum saernthu Ezhil vaanam pola vaazhnthu Varum sontham athai endrum ninaiththae Naan unnai paaduvaen Female : Naanum neeyum saernthu Ezhil vaanam pola vaazhnthu Varum sontham athai endrum ninaiththae Naan unnai paaduvaen Female : En veedu pon kooyil aagum Ingae ennaalum thaniyosai ketkkum Endrum naanae un karpoora dheepam Ingu naal thorum anantha vedham Female : En veedum pon koyil aagum Ingae ennaalum thaniyosai ketkkum Endrum naanae un karpoora dheepam Ingu naal thorum anantha vedham Female : Nooraandu ingae pothaathu endru Naan yaengi nindraen arul thaedi vanthaen Nee engu naan angu verengu selvaen Aa….aa….aa….aa…aa….aa…aa…aa… Female : Naanum neeyum saernthu Ezhil vaanam pola vaazhnthu Varum sontham athai endrum ninaiththae Naan unnai paaduvaen Female : Neeyae en sangeetha raagam endrum Neeyae en perinpa naatham Unnai kaanaathu naan yaengum neram Intha kannoodu yaenintha eeram Female : Neeyae en sangeetha raagam endrum Neeyae en perinpa naatham Unnai kaanaathu naan yaengum neram Intha kannoodu yaenintha eeram Female : Thaayaagum yogam nee thanthathaagum Saeyaaga neeyum sirikkindra neram Senthoora sevvaanam singaaram paadum Aa….aa….aa….aa…aa….aa…aa…aa… Female : Naanum neeyum saernthu Ezhil vaanam pola vaazhnthu Varum sontham athai endrum ninaiththae Naan unnai paaduvaen
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமை பித்தன் பெண் : ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ… நானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே நான் உன்னை பாடுவேன்…… பெண் : நானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே நான் உன்னை பாடுவேன்…… பெண் : என் வீடு பொன் கோயில் ஆகும் இங்கே எந்நாளும் தனியோசை கேட்கும் என்றும் நானே உன் கற்பூர தீபம் இங்கு நாள் தோறும் ஆனந்த வேதம் பெண் : என் வீடு பொன் கோயில் ஆகும் இங்கே எந்நாளும் தனியோசை கேட்கும் என்றும் நானே உன் கற்பூர தீபம் இங்கு நாள் தோறும் ஆனந்த வேதம் பெண் : நூறாண்டு இங்கே போதாது என்று நான் ஏங்கி நின்றேன் அருள் தேடி வந்தேன் நீ எங்கு நான் அங்கு வேறெங்கு செல்வேன் ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ… பெண் : நானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே நான் உன்னை பாடுவேன்…… பெண் : நீயே என் சங்கீத ராகம் என்றும் நீயே என் பேரின்ப நாதம் உன்னை காணாது நான் ஏங்கும் நேரம் இந்த கண்ணோடு ஏனிந்த ஈரம் பெண் : நீயே என் சங்கீத ராகம் என்றும் நீயே என் பேரின்ப நாதம் உன்னை காணாது நான் ஏங்கும் நேரம் இந்த கண்ணோடு ஏனிந்த ஈரம் பெண் : தாயாகும் யோகம் நீ தந்ததாகும் சேயாக நீயும் சிரிக்கின்ற நேரம் செந்தூர செவ்வானம் சிங்காரம் பாடும் ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….. பெண் : நானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே நான் உன்னை பாடுவேன்……