← Back

Vazhi Vidu Song Lyrics

Vazhi Vidu Song Lyrics from Family Padam – 2024 Film, Starring Udhay Karthik, Vivek Prasanna, Subhiksha Kayarohanam, Parthiban Kumar, Sreeja Ravi, Mohana Sundharam, Kavin, Janani, Santhosh Kesavan and Arvind Janakiraman. This song was sung by Vivek – Mervin and the music was composed by Anivee. Lyrics works are penned by Ahamed Shyam. Singers : Vivek – Mervin Music by : Anivee Lyrics by : Ahamed Shyam Male : Paadhaiyin mudivil Paachal varumo Kadaisi nodiyil Kaaichal varumo Male : Enai kaa paatha varuvaaro Varam ketkamal tharu vaaro Bloody sweet yaarum kedaiyaadho …….be a hero Male : Munnala munnala nee poga Pinnala pinnala pakkadha Thannala thannala sort agum Oore shock aagum Male : Nadanthu pogaiyil Thadukkum maamey Kadanthu poganum ezhunthidu Purinju povadhu Palasu maamey Thuninju poguren vazhi vidu Humming : ………….. Male : Late pannadha nee modhi vidu Shu sonnalum nee pesi vidu No sella vena kaadhil vidu Vazhiya nee pottu una nee kattu Male : Ada oor fulla aadu meyudhada Adhil nee ondraaga thaan seruvadhaa Yaar thotta puli paayumada Urumi nee kattau vazhi nee pottu Male : Ho ho Paadhaiyin mudivil Paachal varumo Kadaisi nodiyil Kaaichal varumo Male : Enai kaa paatha varuvaaro Varam ketkamal tharu vaaro Bloody sweet yaarum kedaiyaadho …….be a hero Male : Munnala munnala nee poga Pinnala pinnala pakkadha Thannala thannala sort agum Oore shock aagum Male : Nadanthu pogaiyil Thadukkum maamey Kadanthu poganum ezhunthidu Purinju povadhu Palasu maamey Thuninju poguren vazhi vidu Vazhi vidu daa Humming : …………..
பாடகர் : விவேக் மெர்வின் இசையமைப்பாளர் : அணிவீ பாடலாசிரியர் : அஹமத் ஷ்யாம் ஆண் : பாதையின் முடிவில் பாச்சல் வருமோ கடைசி நொடியில் காய்ச்சல் வருமோ ஆண் : எனை காப்பாத்த வருவாரோ வரம் கேட்காமல் தருவாரோ ப்ளடி ஸ்வீட் யாரும் கிடையாதோ ……………..பீ ஏ ஹீரோ ஆண் : முன்னால முன்னால நீ போக பின்னால பின்னால பாக்காத தன்னால தன்னால சார்ட் ஆகும் ஊரே ஷாக் ஆகும் ஆண் : நடந்து போகையில் தடுக்கும் மாமே கடந்து போகணும் எழுந்திடு புரிஞ்சு போவது பழசு மாமே துணிஞ்சு போகுறேன் வழி விடு ஹம்மிங் : ……………….. ஆண் : லேட் பண்ணாத நீ மோதி விடு ஷு சொன்னாலும் நீ பேசிவிடு நோ செல்லதே என காதில் விடு வழிய நீ போட்டு உன்ன நீ காட்டு ஆண் : அட ஊர் புல்லா ஆடு மேயுதடா அதில் நீ ஒன்றாக தான் சேருவதா யார் தொட்டா புலி பாயுமடா உருமி நீ காட்டு வழி நீ போட்டு ஆண் : ஹோ ஹோ பாதையின் முடிவில் பாச்சல் வருமோ கடைசி நொடியில் காய்ச்சல் வருமோ ஆண் : எனை காப்பாத்த வருவாரோ வரம் கேட்காமல் தருவாரோ ப்ளடி ஸ்வீட் யாரும் கிடையாதோ …………….பீ ஏ ஹீரோ ஆண் : முன்னால முன்னால நீ போக பின்னால பின்னால பாக்காத தன்னால தன்னால சார்ட் ஆகும் ஊரே ஷாக் ஆகும் ஆண் : நடந்து போகையில் தடுக்கும் மாமே கடந்து போகணும் எழுந்திடு புரிஞ்சு போவது பழசு மாமே துணிஞ்சு போகுறேன் வழி விடு வழி விடுடா ஹம்மிங் : ………………..