← Back

Step Step Song Lyrics

Singers : Benny Dayal and Megha Music by : Vidyasagar Chorus : Heeeyyyyyy….heeeyyyyyy Male : You there ..come on Lets do this Step it up 1..2…3… Male : Step step step it up Ilamai alaikudhu step it up Idhayam parakudhu step it up Male : Step step step it up Unnul minnal wake it up Ucham varaikum keep it Up Step it up Male : Uttru paar ulagil ellam Azhagin naatiyam Uyirukul adhuvae inba Theeyai mootidum Unnai nee maranthae aadu Motcham saathiyam Male : Oh..huu..1..2…3…4 Yem ma mo yemmamo 5…6…7..8 Yem ma mo yemmamo Male : 1..2…3…4 Yem ma mo yemmamo 5…6…7..8 Yem ma mo yemmamo Male : Lets zoombaa Step step step it up Ilamai alaikudhu step it up Idhayam parakudhu step it up Female : Kaasuku musiqku Loose aga potukka Natpaga yarodum Sera maruthutha Female : Ippodhu vin mutta Pudhusaga elzunthuta Thonuthu kai thatta Ada da asaththi ta Male : Attril aadum meen adi Kattil thullum maan adi Engum edhilum naan ready Paaradi Female : Pudhu vesham Pudhu vegam Pudhthithana aaaluthaan Male : 1..2…3…4 Yem ma mo yemmamo 5…6…7..8 Yem ma mo yemmamo Female : 1..2…3…4 Yem ma mo yemmamo 5…6…7..8 Yem ma mo yemmamo Male : Step step step it up Ilamai alaikudhu step it up Idhayam parakudhu step it up Female : Paakathaan siru pulla Kalakura payapulla Ilam pengal nenaipulla Nee thaan mapilla Male : Yenmandha aal illa Naan munna pol illai Parendi en attam Yarum inai illa Female : Dan dan unnudan Athirum kalgal unnudan Aadu konjam ennudan ennudan Male : Kai korthu Mei serithu Uyir poothu aadalam Male : 1..2…3…4 Yem ma mo yemmamo 5…6…7..8 Yem ma mo yemmamo Male : 1..2…3…4 Yem ma mo yemmamo Female : 5…6…7..8 Male : Yem ma mo yemmamo
பாடகி : மேகா பாடகர் : பென்னி டயல் இசையமைப்பாளர் : வித்யாசாகர் குழு : ஹே ஹே ஆண் : யூ தர் கம் ஆன் லெட் டூ திஸ் ஸ்டெப் இட் அப் 1 2 3 ஆண் : ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் இட் அப் இளமை அழைக்குது ஸ்டெப் இட் அப் இதயம் பறக்குது ஸ்டெப் இட் அப் ஆண் : ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் இட் அப் உன்னுள் மின்னல் வேக் இட் அப் உச்சம் வரைக்கும் கீப் இட் அப் ஸ்டெப் இட் அப் ஆண் : உற்று பார் உலகில் எல்லாம் அழகின் நாட்டியம் உயிருக்குள் அதுவே இன்ப தீயை மூட்டிடும் உன்னை நீ மறந்தே ஆடு மோட்சம் சாத்தியம் ஆண் : ஓ ஹு 1 2 3 4 எம் மா மோ எம்மாமோ 5 6 7 8 எம் மா மோ எம்மாமோ ஆண் : 1 2 3 4 எம் மா மோ எம்மாமோ 5 6 7 8 எம் மா மோ எம்மாமோ பெண் : லெட்ஸ் ஜூம்பா ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் இட் அப் இளமை அழைக்குது ஸ்டெப் இட் அப் இதயம் பறக்குது ஸ்டெப் இட் அப் பெண் : காசுக்கு முசிக்கு லூஸ் ஆக போட்டுக்க நட்பாக யாரோடும் சேர மறுத்துதா பெண் : இப்போது வின் முட்ட புதுசாக எழுந்துட்ட தோணுது கை தட்ட அட டா அசத்திட்ட ஆண் : ஆற்றில் ஆடும் மீன் அடி காட்டில் துள்ளும் மான் அடி எங்கும் எதிலும் நான் ரெடி பாரடி பெண் : புது வேஷம் புது வேகம் புதிதான ஆளு தான் ஆண் : 1 2 3 4 எம் மா மோ எம்மாமோ 5 6 7 8 எம் மா மோ எம்மாமோ பெண் : 1 2 3 4 எம் மா மோ எம்மாமோ 5 6 7 8 எம் மா மோ எம்மாமோ ஆண் : ஸ்டெப் ஸ்டெப் ஸ்டெப் இட் அப் இளமை அழைக்குது ஸ்டெப் இட் அப் இதயம் பறக்குது ஸ்டெப் இட் அப் பெண் : பாக்கத்தான் சிறு புள்ள கலக்குற பயபுள்ள இளம் பெண்கள் நினைப்புள்ள நீ தான் மாப்பிள்ள ஆண் : ஏமாந்த ஆள் இல்ல நான் முன்ன போல் இல்லை பாரேன்டி என் ஆட்டம் யாரும் இணை இல்ல பெண் : டன் டன் உன்னுடன் அதிரும் கால்கள் உன்னுடன் ஆடு கொஞ்சம் என்னுடன் என்னுடன் ஆண் : கை கோர்த்து மெய் சேர்த்து உயிர் பூத்து ஆடலாம் ஆண் : 1 2 3 4 எம் மா மோ எம்மாமோ 5 6 7 8 எம் மா மோ எம்மாமோ ஆண் : 1 2 3 4 எம் மா மோ எம்மாமோ பெண் : 5 6 7 8 ஆண் : எம் மா மோ எம்மாமோ