← Back

Thalaimaganey Song Lyrics

Singers : Swasthika Swaminathan and Chorus Music by : D. Imman Lyrics by : Hemanth Female : Thalaimaganae…. thalaimaganae… Ulagam ini Unakena uravugalaakum Female : Thalaimuraiyae… thalaimuraiyae… Varungaalam namakena Vidinthae theerum Female : Vazhkaiyelae Thorkkayilae noogadhae Mannil puthaipadum vidhaiyae Oru naal malarum Female : Thanakena vazhbavenae Maraivaanae Oooruku vaazhnthidum uyirae Maraindhum vaazhum Female : Kidaithu vidaatho Sondha man nillaithu vidaatho! Malarndhu vidaatho Kaalamum kanindhu vidaatho! Female Chorus : Hmmm mmm hmm mmm Female Chorus : Thalaimaganae…. thalaimaganae… Ulagam ini Unakena uravugalaakum Female : Thalaimuraiyae… thalaimuraiyae… Varungaalam namakena Vidinthae theerum Female Chorus : Marangalaai Malaigalai.. saami Ingu irukkumm varaiyilae Vaazhum boomi Female Chorus : Vaanamai Megamaai ..naamum Manam virinthirundhalae Oorum eeram Female Chorus : Vaazhum ivvulagam Manidhan namakku mattum illa Neerum nilangalum pagirindhaal Edhum kuttaramilla
பாடகர்கள் : ஸ்வஸ்திகா ஸ்வாமிநாதன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : ஹேமந்த் பெண் : தலைமகனே…. தலைமகனே… உலகம் இனி உனக்கென உறவுகளாகும் பெண் : தலைமுறையே… தலைமுறையே… வருங்காலம் நமக்கென விடிந்தே தீரும் பெண் : வாழ்க்கையிலே தோற்க்கையிலே நோகாதே மண்ணில் புதைபடும் விதையே ஒரு நாள் மலரும்… பெண் : தனெக்கென வாழ்பவேன மறைவானே! ஊருக்கு வாழ்ந்திடும் உயிரே மறைந்தும் வாழும் பெண் : கிடைத்து விடாதோ! சொந்த மண் நிலைத்து விடாதோ! மலர்ந்து விடாதோ! காலமும் கனிந்து விடாதோ! பெண் குழு : ஹ்ம் ம்ம் ஹ்ம் ம்ம் … பெண் குழு : தலைமகனே…. தலைமகனே… உலகம் இனி உனக்கென உறவுகளாகும் பெண் குழு : தலைமுறையே… தலைமுறையே… வருங்காலம் நமக்கென விடிந்தே தீரும் பெண் குழு : மரங்களாய்! மலைகளாய்! சாமி இங்கு இருக்கும் வரையில் வாழும் பூமி பெண் குழு : வானமாய் ! மேகமாய்! நாமும் மனம் விரிந்திருந்தாலே ஊரும் ஈரம் பெண் குழு : வாழும் இவ்வுலகம் மனிதன் நமக்கும் மட்டுமல்ல நீரும் நிலங்களும் பகிர்ந்தால் ஏதும் குற்றமில்ல