← Back

Kanni Ilam Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Kanni ilam poo udal Aahaa Kanda sugam paarkadal Aahaa Kanni ilam poo udal Aahaa Kanda sugam paarkadal Aahaa Mogamo modhumo podhumo Female : Kanni ilam poo udal Aahaa Kanda sugam paarkadal Aahaaa Female : Aa… aa… haa… haaa… Female : Unnodu naan aadum Ponnaana velai Ulloorudhae bodhai Thallaadidum paavai Aa… aa… haa Kaalai maalai baedham illai Kaadhal vedham neram illai Thara tharaaraa Tharara raara tharara thararaa Lalala laala lalalalaa lalala lalalalaa Female : Kanni ilam poo udal Aahaa Kanda sugam paarkadal Aahaa Mogamo modhumo podhumo Female : Aa… aa… haa… haaa… Female : Unnodu naan andru Ondraaga aanen Ennangalin thaeril Sorgam varai ponen Inbam inbam ingae endru Kandom anbae angae sendru Thara tharaaraa Tharara raara tharara thararaa Lalala laala lalalalaa lalala lalalalaa Female : Kanni ilam poo udal Aahaa Kanda sugam paarkadal Aahaa Mogamo modhumo podhumo Female : Kanni ilam poo udal Aahaa Kanda sugam paarkadal Aahaa
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கன்னி இளம் பூ உடல் ஆ…..ஹாஹா கண்ட சுகம் பாற்கடல் ஆ…..ஹாஹா கன்னி இளம் பூ உடல் ஆ…..ஹாஹா கண்ட சுகம் பாற்கடல் ஆ…..ஹாஹா மோகமே மோதுமோ போதுமோ பெண் : கன்னி இளம் பூ உடல் ஆஹாஹா கண்ட சுகம் பாற்கடல் ஆஹாஹா பெண் : ஆ…..ஆ….ஹா….ஹா…ஹா…. பெண் : உன்னோடு நான் ஆடும் பொன்னான வேளை உள்ளூறுதே போதை தள்ளாடிடும் பாவை ஆ….ஆ…ஹா…. காலை மாலை பேதம் இல்லை காதல் வேகம் வீரம் இல்லை தர தராரா தரர ரார தரர தராரா லலல லால லலலலா லலல லலலலா பெண் : கன்னி இளம் பூ உடல் ஆ…..ஹாஹா கண்ட சுகம் பாற்கடல் ஆ…..ஹாஹா மோகமே மோதுமோ போதுமோ பெண் : ஆ…..ஆ….ஹா….ஹா….ஹா…. பெண் : உன்னோடு நான் அன்று ஒன்றாக ஆனேன் எண்ணங்களின் தேரில் சொர்க்கம் வரை போனேன் இன்பம் இன்பம் எங்கே என்று கண்டோம் அன்பே அங்கே சென்று தர தராரா தரர ரார தரர தராரா லலல லால லலலலா லலல லலலலா பெண் : கன்னி இளம் பூ உடல் ஆ….ஹாஹா கண்ட சுகம் பாற்கடல் ஆ….ஹாஹா மோகமே மோதுமோ போதுமோ பெண் : கன்னி இளம் பூ உடல் ஆ….ஹாஹா கண்ட சுகம் பாற்கடல் ஆ……ஹாஹா