← Back

Kanni Iravin Song Lyrics

Singer : M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Kanni iravin shanthiyai mudiththu Kaalaiyai kaana kadhiravan ezhunthaan Ponnennum oliyil minniya alaigal Pudhu manamaganai varuga vendrazhaiththana… Male : Neelakkadalil shnaanam mudiththu Neenthiya kadhiravan shanthiyai kandu Kaalaiyin kadangal mudiththanar swamy Kaaththirukkindraal avarkkendru devi… Male : Vaana manjaththil iravum kaalaiyum Maari maari varugindra velaiyil Nayaaniyin kadamai saaththiram mudippathae Nallarul iraivan sthoththiram padippathae….yae…yae….
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கன்னி இரவின் சாந்தியை முடித்து காலையைக் காண கதிரவன் எழுந்தான் பொன்னென்னும் ஒளியில் மின்னிய அலைகள் புது மணமகனை வருக வென்றழைத்தன……. ஆண் : நீலக்கடலில் ஸ்நானம் முடித்து நீந்திய கதிரவன் சாந்தியைக் கண்டு காலையின் கடன்கள் முடித்தனர் ஸ்வாமி காத்திருக்கின்றாள் அவர்க்கென்று தேவி…… ஆண் : வான மஞ்சத்தில் இரவும் காலையும் மாறி மாறி வருகின்ற வேளையில் ஞானியின் கடமை சாத்திரம் முடிப்பதே நல்லருள் இறைவன் ஸ்தோத்திரம் படிப்பதே….ஏ…..ஏ…..