← Back

Paadava Un Paadalai Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Aaa….aaa….aaa.. Aaa…aaa…aaa…aaaa… Aaa….aaa….aaa…aaa… Aaa…aaa…aaa… Female : Paadava un paadalai Paadava un paadalai Envazhvilae orr ponvelai ho Envazhvilae orr ponvelai ho Paadava un paadalai Paadava un paadalai Female : Vaadai poongatru Ennai theendum Vaazhkai yaavum nee vendum Vaadai poongatru ennai theendum Vaazhkai yaavum nee vendum Female : Kadalodu alaipola Uravada vendum Ilaimothum malarpola Ennai mooda vendum Endhaegam engum Ungaanam thangum Nee vanthu kelaamal Yengum thamizh sangam Female : Paadava un paadalai Paadava un paadalai Female : Unnai kaanamal Kangal pongum Athuvae nenjin aathangam Unnai kaanamal kangal pongum Athuvae nenjin aathangam Female : Unakaga en paadal Arangerum velai Nee ketka vazhi illai Ithu enna leelai Poomegam ingae aagayam engae Nee sendra vazhi paarthu Vaadum un poo ingae Female : Paadava un paadalai Envazhvilae orr ponvelai ho Envazhvilae orr ponvelai ho Paadava un paadalai Paadava un paadalai
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ……………….. பெண் : பாடவா உன் பாடலை பாடவா உன் பாடலை என் வாழ்விலே ஓர் பொன் வேளை ஹோ என் வாழ்விலே ஓர் பொன் வேளை ஹோ பாடவா உன் பாடலை பாடவா உன் பாடலை பெண் : {வாடை பூங்காற்று என்னை தீண்டும் வாழ்க்கை யாவும் நீ வேண்டும்} (2) பெண் : கடலோடு அலை போல உறவாட வேண்டும் இலை மோதும் மலர் போல எனை மூட வேண்டும் பெண் : என் தேகம் எங்கும் உன் கானம் தாங்கும் நீ வந்து கேளாமல் ஏங்கும் தமிழ் சங்கம் பெண் : பாடவா உன் பாடலை பாடவா உன் பாடலை பெண் : {உன்னை காணாமல் கண்கள் பொங்கும் அதுவே நெஞ்சின் ஆதங்கம்} (2) பெண் : உனக்காக என் பாடல் அரங்கேறும் வேளை நீ கேட்க வழி இல்லை இது என்ன லீலை பெண் : பூ மேகம் இங்கே ஆகாயம் எங்கே நீ சென்ற வழி பார்த்து வாடும் உன் பூ இங்கே பெண் : பாடவா உன் பாடலை பாடவா உன் பாடலை என் வாழ்விலே ஓர் பொன் வேளை ஹோ என் வாழ்விலே ஓர் பொன் வேளை ஹோ பாடவா உன் பாடலை பாடவா உன் பாடலை