← Back

Kudi Uyara Kol Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Kalaignar Karunanithi Male : Hahahahahahaa Kudi uyara kol uyarum Kol uyara kodi uyarum Kudi uyara kol uyarum Kol uyara kodi uyarum ahaa Eththanai azhagaai eththanai valamaai Engal makkal saagiraar Eriyum nerupil vegiraar Male : Ellaarum innaattu Mannar endraar paattilae Engal mannar vaazhugindraar Mannaangkatti veettilae Idi idiththaal mazhai pozhinthaal Mannarellaam road-la Sirakodintha paravai kooda irukkuthaiyyaa kootti-la Male : Kudi uyara kol uyarum Kol uyara kodi uyarum Male : Engalukkum unarchchi undu Engal bangala-vil meththai undu Engalukkum unarchchi undu Engal bangala-vil meththai undu Male : Pulichchakkaadi madhuvai undu Purushan manaivi saervathundu Pulichchakkaadi madhuvai undu Purushan manaivi saervathundu Velicham potta car-um vanthaa Vilagi vilagi padupathundu Velicham potta car-um vanthaa Vilagi vilagi padupathundu Male : Kudi uyara kol uyarum Kol uyara kodi uyarum Male : Muththellaam mookku sali Raththa kaayam raththinamaam Vairangal natchathiram Vaanavillae vaidooriyam…eppadi Male : Muththellaam mookku sali Raththa kaayam raththinamaam Vairangal natchathiram Vaanavillae vaidooriyam… Male : Kuththukkallu simmaasanam Kuppa thotti rajaangam Seththu pizhaikkum makkalukku Jegaththai azhikkum sakthi undu Male : Kudi uyara kol uyarum Kol uyara kodi uyarum Kudi uyara kol uyarum Kol uyara kodi uyarum Eththanai azhagaai eththanai valamaai Engal makkal saagiraar Eriyum nerupil vegiraar Male : Kudi uyara kol uyarum Kol uyara kodi uyarum Male : ……………….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கலைஞர் கருணாநிதி ஆண் : ஹஹஹஹஹஹா…… குடி உயர கோல் உயரும் கோல் உயர கொடி உயரும் குடி உயர கோல் உயரும் கோல் உயர கொடி உயரும் ஆஹா எத்தனை அழகாய் எத்தனை வளமாய் எங்கள் மக்கள் சாகிறார் எரியும் நெருப்பில் வேகிறார் ஆண் : எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்றார் பாட்டிலே எங்கள் மன்னர் வாழுகின்றார் மண்ணாங்கட்டி வீட்டிலே இடி இடித்தால் மழை பொழிந்தால் மன்னரெல்லாம் ரோட்டுல சிறகொடிந்த பறவை கூட இருக்குதய்யா கூட்டில ஆண் : குடி உயர கோல் உயரும் கோல் உயர கொடி உயரும் ஆண் : எங்களுக்கும் உணர்ச்சி உண்டு எங்கள் பங்களாவில் மெத்தை உண்டு எங்களுக்கும் உணர்ச்சி உண்டு பங்களாவில் மெத்தை உண்டு ஆண் : புளிச்சக்காடி மதுவை உண்டு புருஷன் மனைவி சேர்வதுண்டு புளிச்சக்காடி மதுவை உண்டு புருஷன் மனைவி சேர்வதுண்டு வெளிச்சம் போட்ட காரும் வந்தா விலகி விலகி படுப்பதுண்டு….. வெளிச்சம் போட்ட காரும் வந்தா விலகி விலகி படுப்பதுண்டு….. ஆண் : குடி உயர கோல் உயரும் கோல் உயர கொடி உயரும் ஆண் : முத்தெல்லாம் மூக்குச் சளி ரத்தக் காயம் ரத்தினமாம் வைரங்கள் நட்சத்திரம் வானவில்லே வைடூரியம்…எப்படி…. ஆண் : முத்தெல்லாம் மூக்குச் சளி ரத்தக் காயம் ரத்தினமாம் வைரங்கள் நட்சத்திரம் வானவில்லே வைடூரியம்.. ஆண் : குத்துக் கல்லு சிம்மாசனம் குப்பத் தொட்டி ராஜாங்கம் செத்துப் பிழைக்கும் மக்களுக்கு ஜெகத்தை அழிக்கும் சக்தி உண்டு ஆண் : குடி உயர கோல் உயரும் கோல் உயர கொடி உயரும் குடி உயர கோல் உயரும் கோல் உயர கொடி உயரும் ஆஹா…. எத்தனை அழகாய் எத்தனை வளமாய் எங்கள் மக்கள் சாகிறார் எரியும் நெருப்பில் வேகிறார் ஆண் : குடி உயர கோல் உயரும் கோல் உயர கொடி உயரும் ஆண் : …………………