← Back

Theemai Song Lyrics

Singer : Sivam Music by : G Balasubramanian Lyrics by : Haja Whistle : ……………… Male : Ella jeevanukkum Indha bhoomiyila Vaazha podhumaana Theengu thevai Male : Arivum thondrum munnae Theengu thondriyathu Yetrukkollavae mudiyaa unmai Male : Kaduvaai servatharkku Podhuvaai aavadhu Kodi anukkalai Kondra theengu Male : Undhan punnagai Oruvan vedhanai Kannottathil thaan Nangum theengu Male : Jananam maranam rendu idaiyilum Theengu thodaruthu Mudivili jananam maranam Eppozhuthum theengu thodaruthu Male : Jananam maranam rendu idaiyilum Theengu thodaruthu Mudivili jananam maranam Eppozhuthum theengu thodaruthu Male : Otta paanai Senja dheivam Athula neera serthu Dhaagam theera paruga sonnaa Hahahaha Male : Aasaigal ulla bodhu Paavam oyindhiraathu Yaaraadhu meendathu undaa Male : Oorum nandri marandhidum Theemai thangi vidum Maarum indha ulaginil Theemai thodarndhidum Whistle : ………………
பாடகர் : சிவம் இசை அமைப்பாளர் : ஜி பாலசுப்ரமணியம் பாடல் ஆசிரியர் : ஹாஜா விசில் : …………….. ஆண் : எல்லா ஜீவனுக்கும் இந்த பூமியில வாழ போதுமான தீங்கு தேவை ஆண் :அறிவும் தோன்றும் முன்னே தீங்கு தோன்றியது ஏற்றுக்கொள்ளவே முடியா உண்மை ஆண் : கருவாய் சேர்வத்தர்க்கு பொதுவாய் ஆவது கோடி அணுக்களை கொன்ற தீங்கு ஆண் : உந்தன் புன்னகை ஒருவன் வேதனை கண்ணோட்டத்தில் தான் நங்கும் தீங்கு ஆண் : ஜனனம் மரணம் இரண்டிடையிலும் தீங்கு தொடருது முடிவிலி ஜனனம் மரணம் எப்பொழுதும் தீங்கு தொடருது ஆண் : ஜனனம் மரணம் இரண்டிடையிலும் தீங்கு தொடருது முடிவிலி ஜனனம் மரணம் எப்பொழுதும் தீங்கு தொடருது ஆண் : ஓட்ட பானை செஞ்ச தெய்வம் அதுல நீர சேத்து தாகம் தீர பருக சொன்னா ஆண் : ஆசைகள் உள்ள போது பாவம் ஓய்ந்திராது யாராது மீண்டது உண்டா ஆண் : ஊரும் நன்றி மறந்திடும் தீமை தங்கி விடும் மாறும் இந்த உலகினில் தீமை தொடர்ந்திம் விசில் : ……………………