← Back

Yenga Poniya Song Lyrics

Yenga Poniya Song Lyrics is a track from Deepavali Bonus – Tamil Movie 2024, Starring Vikranth, Riythvika, Harish and Others. This song was sung by Akashaya Ramanath, music composed by Maria Jerald and lyrics written by Maria Jerald. Singer : Akashaya Ramanath Music Director : Maria Jerald Lyricist : Maria Jerald Female : Yenga poniya Yenga poniya Nee illama naa novvuren Yenga poniya Yenga poniya Nee illama naa novvuren Female : Usura nee vadhaikkira Kannadiya norukkura Kanavula theduren En manasa keeriputta Female : Yenga poniya Yenga poniya Nee illama naa novvuren Humming : .……. Female : Kanava pona vazhkaiyilae Iravukkenna vela Maranthu pona paadhaiyila Velicham enga pochu Neeye ada yenga pona Valiya micham vechu pona Karuchan adhu koottukulla Vaadaatha Female : Usura nee ..hmmm mm Kannadiya …hmm mm Kanavula theduren En manasa keeriputta Female : Yenga poniya Yenga poniya Nee illama naa novvuren Female : Yenga poniya Yenga poniya Nee illama naa novvuren Female : Usura nee vadhaikkira Kannadiya norukkura Kanavula theduren En manasa keeriputta Female : Yenga poniya Yenga poniya Nee illama naa novvuren Humming : ……..
பாடகி : அக்ஷயா ராமநாத் இசை அமைப்பாளர் : மரியா ஜெரால்ட் பாடல் ஆசிரியர் : மரியா ஜெரால்ட் பெண் : ஏங்க போனியா ஏங்க போனியா நீ இல்லமா நா நோவுறேன் ஏங்க போனியா ஏங்க போனியா நீ இல்லமா நா நோவுறேன் பெண் : உசுர நீ வதைக்கிற கண்ணாடிய நொறுக்குற கனவுல தேடறேன் என் மனச கீரிப்புட்ட பெண் : ஏங்க போனியா ஏங்க போனியா நீ இல்லமா நா நோவுறேன் முனங்கல் : ………….. பெண் : கனவா போன வாழ்க்கையிலே இரவுக்கென்ன வேல மறந்து போன பாதையில வெளிச்சம் எங்க போச்சு நீயே அட எங்க போன வலிய மிச்சம் வெச்சு போன கருச்சான் அது கூட்டுக்குள்ள வாடாதா பெண் : உசுர நீ ..ஹ்ம்ம்..ம்ம் கண்ணாடிய ..ஹ்ம்ம்..ம்ம் கனவுல தேடறேன் என் மனச கீரிப்புட்ட பெண் : ஏங்க போனியா ஏங்க போனியா நீ இல்லமா நா நோவுறேன் ஏங்க போனியா ஏங்க போனியா நீ இல்லமா நா நோவுறேன் பெண் : உசுர நீ வதைக்கிற கண்ணாடிய நொறுக்குற கனவுல தேடறேன் என் மனச கீரிப்புட்ட பெண் : ஏங்க போனியா ஏங்க போனியா நீ இல்லமா நா நோவுறேன் முனங்கல் : …………..