← Back

Aathadi Manasudhan (Male) Song Lyrics

Singer : Karthik Raja Music by : Yuvan Shankar Raja Male : Aathadi manasudhaan Rekkakatti parakuthae Aanalum vayasudhaan Kitta vara thayanguthae Male : Akkam pakkam Paarthu paarthu Aasaiyaaga veesum kaathu Nenjukulla yedho pesuthae…ae… Male : Adada indha manasudhan Suthi suthi unna theduthae Azhaga indha kolusudhan Ada thathi thathi un peyar solludhae Male : Aathadi manasudhaan Rekkakatti parakuthae Aanalum vayasudhaan Kitta vara thayanguthae Male : Kitta vandhu neeyum Pesum podhu Kitta thatta kannu verthu pogum Moochae kaaichalaa maarum Male : Vittu vittu unna Paarkum podhu Vetti vetti minnal onnu modhum Manasae maargazhi maasam Male : Arugil undhan vaasam Intha kaathil veesuthu Vizhi theruvil pogum undhan Uruvam theduthu Male : Paavi nenja enna senja Undhan pera solli konja Avala konnaalum appodhum Un pera solvaaladaa Male : Onna renda enna Naanum solla Oraayiram aasa vachen ulla Pesa dhairiyam illa Male : Ohoo..ulla oru vartha Vandhu thulla Ullam avala mutti mutti thalla Irundhum vetkathil sella Male : Kaalam ellam avala Nee paarthae vazhanum Uyir pogum neram avalin Madiyil saaindhae saaganaum Male : Unna thavira enna venum Vera enna ketka thonum Nenjam avaloda vazhaama Mannodu saayaadhada …aaa….
பாடகர் : கார்த்திக் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குதே ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குதே ஆண் : அக்கம் பக்கம் பாத்து பாத்து ஆசையாக வீசும் காத்து நெஞ்சுக்குள்ள எதோ பேசுதே ஆண் : அடடா இந்த மனசுதான் சுத்தி சுத்தி உன்ன தேடுதே அழகா இந்த கொலுசுதான் அட தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே ஆண் : ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குதே ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குதே ஆண் : கிட்ட வந்து நீயும் பேசும் போது கிட்ட தட்ட கண்ணு வேர்த்து போகும் மூச்சே…. காய்ச்சலா மாறும்.. ஆண் : விட்டு விட்டு உன்ன பாக்கும் போது வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும் மனசே… மார்கழி மாசம்.. ஆண் : அருகில் உந்தன் வாசம் இந்த காத்தில் வீசுது விழி தெருவில் போகும் உந்தன் உருவம் தேடுது ஆண் : பாவி நெஞ்ச என்ன செஞ்ச உந்தன் பேர சொல்லி கொஞ்ச அவள கொன்னாலும் அப்போதும் உன் பேர சொல்வாளடா ஆண் : ஒன்ன ரெண்டா என்ன நானும் சொல்ல ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள பேச… தைரியம் இல்ல… ஆண் : ஓஹோ உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள உள்ளம் அவள முட்டி முட்டி தள்ள இருந்தும்… வெட்கத்தில் செல்ல… ஆண் : காலம் எல்லாம் அவள நீ பார்த்தே வாழனும் உயிர் போகும் நேரம் அவளின் மடியில் சாய்ந்தே சாகனும் ஆண் : உன்ன தவிர என்ன வேணும் வேற என்ன கேட்க தோணும் நெஞ்சம் அவளோட வாழாம மண்ணோடு சாயாதடா…