← Back

Carratu Pottazhaga Song Lyrics

Singers : Oorvashi, Namita Babu and Gold Devaraj Music by : Ghibran Female : Carrot-u pottazhagan Kammarukattazhagan Poricheduthu urichu vaicha Chola pallazhagan Female : Kavidhai sonnaandi Kalanga vachaandi Iduppelumbu sullukeduthu Sirikka vechaandi Female : Briyani rusikkala Thalavaani pathala Purandu nelinja kaadhalai Poothi mooda theriyala Female : Maraichu maraichu Padhukki vaichum Veliya vandhaanae Female : En kammarukattazhagan En carrot-u pottazhagan Ae! vengaaya pakkoda Kothuna parotta Kozhambuvittu kuzhaichadichu Kaadhal valathaandi Female : Sirika vaicha paiya Serikka vaicha paiya Thayanga vaicha paiya Mayanga vaicha paiya Pethavala saakku solli odiputtaan.. Female : Ae! meesiayai nambaadhae Un aasaiyai nambaadhae Kandathai ellam Kaadhal vasappadum Vayasai nambaadhae
பாடகிகள் : ஊர்வசி, நமிதா பாபு பாடகா் : கோல்ட் தேவராஜ் இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான் பெண் : கேரட்டு பொட்டழகன் கம்மரு கட்டழகன் பொறிச்செடுத்து உரிச்சு வச்ச சோளப் பல்லழகன் பெண் : கவிதை சொன்னான்டி கலங்க வச்சான்டி இடுப்பெலும்பு சுளுக்கெடுத்து சிரிக்க வச்சான்டி பெண் : பிரியாணி ருசிக்கல தலவாணி பத்தல புரண்டு நெளின்ச காதலை போத்தி மூடத்தெரியல பெண் : மறைச்சி மறைச்சி பதுக்கிவச்சும் வெளிய வந்தானே பெண் : என் கம்மரு கட்டழகன் என் கேரட்டு பொட்டழகன் ஏ வெங்காய பக்கோடா கொத்துனா பரோட்டா கொழம்புவிட்டு கொழச்சடிச்சி காதல் வளத்தான்டி பெண் : சிரிக்கவச்ச பையா செரிக்கவச்சப் பையா தயங்கவச்சப் பையா மயங்கவச்ச பையா பெத்தவள சாக்குசொல்லி ஓடிப்புட்டான் பெண் : ஏ மீசைய நம்பாதே உன் ஆசையை நம்பாதே கண்டதையெல்லாம் காதல் வசப்படும் வயசை நம்பாதே