← Back

Kolladha Kannara Song Lyrics

Kolladha Kannara Song Lyrics from “Oru Nodi” Tamil film starring “Thaman Kumar” in a lead role. This song was sung by “Sanjay Manickam” and the music is composed by “Sanjay Manickam“. Lyrics works are penned by lyricist “Jegan”. Singer : Sanjay Manickam Music by : Sanjay Manickam Lyrics by : Jegan Male : Kollaatha kannaara thaakkura aala Kandaenae kannaara devathai pola Male : Adi minnal senja jannal oli Nee pennae Unna thaedi vantha sonthamadi Male : Pachai pulla muththam pola Nenjukkulla vanthaayae Adaikaaththu vachchu irukendi Male : Kollaatha kannaara thaakkura aala Kandaenae kannaara devathai pola Male : Oh nenjukkulla vanthava neethaan Punnagai sinthidum poothaan Vaigarai kaaththula kettirunthaendi Unnai thaandiya perazhagi kaanala kaanala Neethaan neethaan malaraanen naanthaan Male : Usurula korththenae konjam paaradi Azhage kanndathilla in pola kanjaadai Azhagaana valai pola naanum veezala Male : Varame varame intha kanam pothume Un kannukkulla kaaththu iruppendi Male : Kollaatha kannaara thaakkura aala Kandaenae kannaara devathai pola Male : Adi minnal senja jannal oli Nee pennae Unna thedi vantha sonthamadi Naan kannae Male : Pachai pulla muththam pola Nenjukkulla vanthaayae Adaikaaththu vachchu irukendi Adaikaaththu vachchu irukendi Adaikaaththu vachchu irukendi Male : Kollaatha kannaara thaakkura aala Kandaenae kannaara devathai pola
பாடகர் : சஞ்சய் மாணிக்கம் இசையமைப்பாளர் : சஞ்சய் மாணிக்கம் பாடலாசிரியர் : ஜெகன் ஆண் : கொல்லாத கண்ணார தாக்குற ஆள கண்டேனே கண்ணார தேவதை போல ஆண் : அடி மின்னல் செஞ்ச ஜன்னல் ஒலி நீ பெண்ணே உன்ன தேடி வந்த சொந்தமடி நான் கண்ணே ஆண் : பச்சை புள்ள முத்தம் போல நெஞ்சுக்குள்ள வந்தாயே அடைகாத்து வச்சு இருக்கேன்டி ஆண் : கொல்லாத கண்ணார தாக்குற ஆள கண்டேனே கண்ணார தேவதை போல ஆண் : ஓ நெஞ்சுக்குள்ள வந்தவ நீதான் புன்னகை சிந்திடும் பூதான் வைகறை காத்துல கேட்டிருந்தேன்டி உன்னை தாண்டிய பேரழகி காணல காணல நீதான் நீதான் மலரானேன் நான்தான் ஆண் : உசுருல கோர்த்தேனே கொஞ்சம் பாரடி அழகே கண்டதில்ல உன் போல கண்சாடை அழகான வலை போல நானும் வீழல ஆண் : வரமே வரமே இந்த கணம் போதுமே உன் கண்ணுக்குள்ள காத்து இருப்பேன்டி ஆண் : கொல்லாத கண்ணார தாக்குற ஆள கண்டேனே கண்ணார தேவதை போல ஆண் : அடி மின்னல் செஞ்ச ஜன்னல் ஒலி நீ பெண்ணே உன்ன தேடி வந்த சொந்தமடி நான் கண்ணே ஆண் : பச்சை புள்ள முத்தம் போல நெஞ்சுக்குள்ள வந்தாயே அடைகாத்து வச்சு இருக்கேன்டி அடைகாத்து வச்சு இருக்கேன்டி அடைகாத்து வச்சு இருக்கேன்டி….. ஆண் : கொல்லாத கண்ணார தாக்குற ஆள கண்டேனே கண்ணார தேவதை போல