← Back

Vennilavu Thunai Erukka Song Lyrics

Singer : Gangai Amaran Music by : Chandrabose Male : Mmmm…..mmm…..mmm….mmm…. Mmmm….mm….mm…mm…. Aah….ooh…. Male : Vennilavu thunai irukka Enna kavalai Chorus : Thambi sakka podu podu Male : Naangellaam thunai irukka Enna kavalai Chorus : Thambi sakka podu podu Male : Paakku veththalai Sivakkum varaikkum Chorus : Sakka podu podu Chorus : Sakka podu podu Sakka podu podu Male : Heai….. Male : Vennilavu thunai irukka Enna kavalai Chorus : Thambi sakka podu podu Male : Vilakku ellam kuraikkanum Vekkaththaiyae thorakknum Vittu vittu pudikkanum chinnappaiyaa Chorus : Thambi chinnappaiyaa Male : Naeram konjam aagattum Chorus : Sakka podu podu Male : Ada neththi konjam verkkattum Chorus : Sakka podu podu Male : Muththam thanthu paarththu nee Chorus : Sakka podu podu Male : Hae vitraa makkaa Male : Vennilavu thunai irukka Enna kavalai Chorus : Thambi sakka podu podu Male : Aaaahh…. Male : Aa….haan….aa….oo… Chee….aa….haan….aa…haa…. Male : Kondu vanthu paalula Thonda kuzhi ninaikkanum Michcham konjam irukkanum chinnappaiyaa Chorus : Thambi chinnappaiyaa Male : Achcham konjam adangattum Chorus : Sakka podu podu Male : Antha annakkili padiyattum Chorus : Sakka podu podu Male : Kaiyum kaiyum saerattum Chorus : Sakka podu podu Male : Kattil thottil podattum Chorus : Sakka podu podu Male : Aah hahaa… Male : Vennilavu thunai irukka Enna kavalai Chorus : Thambi sakka podu podu Male : Naangellaam thunai irukka Enna kavalai Chorus : Thambi sakka podu podu Male : Paakku veththalai Sivakkum varaikkum Chorus : Sakka podu podu Chorus : Sakka podu podu Sakka podu podu Sakka podu podu Sakka podu podu
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ம்ம்ம்ம்…..ம்ம்….ம்ம்ம்…..ம்ம்ம் ம்ம்ம்ம்…..ம்ம்….ம்ம்…ம்ம்….. ஆஹ்…….ஓஹ்…. ஆண் : வெண்ணிலவு துணை இருக்க என்ன கவலை குழு : தம்பி சக்க போடு போடு ஆண் : நாங்கெல்லாம் துணை இருக்க என்ன கவலை குழு : தம்பி சக்க போடு போடு ஆண் : பாக்கு வெத்தலை சிவக்கும் வரைக்கும் குழு : சக்க போடு போடு குழு : சக்க போடு போடு சக்க போடு போடு ஆண் : ஹேய்ய்…… ஆண் : வெண்ணிலவு துணை இருக்க என்ன கவலை குழு : தம்பி சக்க போடு போடு ஆண் : விளக்கு எல்லாம் குறைக்கணும் வெக்கத்தையே தொறக்கணும் விட்டு விட்டு புடிக்கணும் சின்னப்பையா குழு : தம்பி சின்னப்பையா ஆண் : நேரம் கொஞ்சம் ஆகட்டும் குழு : சக்க போடு போடு ஆண் : அட நெத்தி கொஞ்சம் வேர்க்கட்டும் குழு : சக்க போடு போடு ஆண் : முத்தம் தந்து பார்த்து நீ குழு : சக்க போடு போடு ஆண் : ஹே விட்றா மக்கா ஆண் : வெண்ணிலவு துணை இருக்க என்ன கவலை குழு : தம்பி சக்க போடு போடு ஆண் : ஆஆஹ்….. ஆண் : ஆ…ஹான்….ஆ……ஓ….. சீ……ஆ…ஹான்….ஆ…..ஹா…. ஆண் : கொண்டு வந்த பாலுல தொண்ட குழி நினைக்கணும் மிச்சம் கொஞ்சம் இருக்கனும் சின்னபையா குழு : தம்பி சின்னப்பையா ஆண் : மிச்சமுள்ள பாலைத்தான் மச்சினிச்சி குடிக்கணும் அச்சு வெல்லம் கொடுக்கணும் சின்னபையா குழு : தம்பி சின்னப்பையா ஆண் : அச்சம் கொஞ்சம் அடங்கட்டும் குழு : சக்க போடு போடு ஆண் : அந்த அன்னக்கிளி படியட்டும் குழு : சக்க போடு போடு ஆண் : கையும் கையும் சேரட்டும் குழு : சக்க போடு போடு ஆண் : கட்டில் தொட்டில் போடட்டும் குழு : சக்க போடு போடு ஆண் : அஹ் ஹஹா…. ஆண் : வெண்ணிலவு துணை இருக்க என்ன கவலை குழு : தம்பி சக்க போடு போடு ஆண் : நாங்கெல்லாம் துணை இருக்க என்ன கவலை குழு : தம்பி சக்க போடு போடு ஆண் : பாக்கு வெத்தலை சிவக்கும் வரைக்கும் குழு : சக்க போடு போடு குழு : சக்க போடு போடு சக்க போடு போடு சக்க போடு போடு சக்க போடு போடு