← Back

Nee Tholai Thoorathil Song Lyrics

Singers : Aalap Raaju, Padmalatha, Maria Roe Vincent and Snigdha Chandra Music by : Thameem Ansari Male : Nee tholai thoorathil Unai naan thedinen Yen kanavaaginaai Enthan vazhvilae Male : Nee tholai thoorathil Unai naan thedinen Yen kanavaaginaai Enthan vazhvilae Male : En kangal ellaam Neer vazhigindradhae Endhan nenjil Vali koodudhae Male : Kurinji poovae Nee enakkillaiyae Irundhum manam Thavikindrathae Male : {Ovvoru asaivilum Kaadhalai sonnen Unakadhu puriyavillai Purindhum yeno vilagi sendraai Unakkul naan illaiyaa} (2) Female : Ennai nee thaan Yenga vaithaai Arugil illai nee Tholaindhaai nee Unnai theda malar vaaduthae Male : {Thediya malargalum Engo sendru poothathae Pesiya vaarthaigal Kanavaai ponathu} (2) Male : Un ninaivaal enai vathaithen Ninaivae uyirai thindrathu Udal mattum thaan kidakindren Uyirae nee illai Male : En kangal ellaam Neer vazhigindradhae Endhan nenjil Vali koodudhae Male : Kurinji poovae Nee enakkillaiyae Irundhum manam Thavikindrathae Male : Nee tholai thoorathil Chorus : Thoorathil Male : Unai naan thedinen Chorus : Thedinen Male : Yen kanavaaginaai Chorus : Kanavaaginaai Male : Enthan vazhvilae Chorus : Vazhvilae Chorus : ……………………………………
பாடகிகள் : பத்மலதா, மரியா ரோ வின்சென்ட், ஸ்நிக்தா சந்திரா பாடகர் : ஆலப் ராஜு இசையமைப்பாளர் : தமீம் அன்சாரி ஆண் : நீ தொலை தூரத்தில் உன்னை நான் தேடினேன் ஏன் கனவாகினாய் எந்தன் வாழ்விலே ஆண் : நீ தொலை தூரத்தில் உன்னை நான் தேடினேன் ஏன் கனவாகினாய் எந்தன் வாழ்விலே ஆண் : என் கண்கள் எல்லாம் நீர் வழிகின்றதே எந்தன் நெஞ்சில் வலி கூடுதே ஆண் : குறிஞ்சி பூவே நீ எனக்கில்லையே இருந்தும் மனம் தவிக்கின்றதே ஆண் : { ஒவ்வொரு அசைவிலும் காதலை சொன்னேன் உனக்கது புரியவில்லை புரிந்தும் ஏனோ விலகி சென்றாய் உனக்குள் நான் இல்லையா } (2) பெண் : என்னை நீ தான் ஏங்க வைத்தாய் அருகில் இல்லை நீ தொலைந்தாய் நீ உன்னை தேட மலர் வாடுதே ஆண் : { தேடிய மலர்களும் எங்கோ சென்று பூத்ததே பேசிய வார்த்தைகள் கனவாய் போனது } (2) ஆண் : உன் நினைவால் என்னை வதைத்தேன் நினைவே உயிரை தின்றது உடல் மட்டும் தான் கிடக்கின்றேன் உயிரே நீ இல்லை ஆண் : என் கண்கள் எல்லாம் நீர் வழிகின்றதே எந்தன் நெஞ்சில் வலி கூடுதே ஆண் : குறிஞ்சி பூவே நீ எனக்கில்லையே இருந்தும் மனம் தவிக்கின்றதே ஆண் : நீ தொலை தூரத்தில் குழு : தூரத்தில் ஆண் : உன்னை நான் தேடினேன் குழு : தேடினேன் ஆண் : ஏன் கனவாகினாய் குழு : கனவாகினாய் ஆண் : எந்தன் வாழ்விலே குழு : வாழ்விலே குழு : ……………………………..