← Back

Aasai Aasaiyai Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : S. A. Rajkumar Male : Aaaaa……aaaaaaa….aaa Chorus : Sa ri pa ma ga ri sa ri sa ne sa… Sa ri pa ma ga ri sa ri sa ne sa… Male : Aasai aasaiyaai irrukiradhae Idhupol vaazhndhidavae Paasa poo mazhai pozhigiradhae Idhayangal nanaindhidavae Male : Nammai kaanugira kangal Nammodu sera kenjum Serndhu vaazhugira inbam Andha swargam thannai minjum Male : Oru naal kooda Ingu varamaaghum Uyir engal veedaagum Sugamaai endrum Ingu vilaiyaadum Nirandhara aanandham Chorus : Sa ri pa ma ga ri sa ri sa ne sa… Male : Aasai aasaiyaai irrukiradhae Idhupol vaazhndhidavae Paasa poo mazhai pozhigiradhae Idhayangal nanaindhidavae Chorus : Aaaaaa…..aaaa…..aaa… Male : Oooh….nam thaayin mugathil Oru kodi kadavul Tharisanam naangal paarthiduvom Male : Deepangal kodi Nam veettil yetri Kovilai pola maatriduvom Male : Annaikku panividai seidhidavae Jenmangal vaangi vandhom Nam jenmangal maaridum nerathilum Sondhangal serndhiruppom Anaivarin anbil aayulum koodidumae Chorus : Sa ri pa ma ga ri sa ri sa ne sa… Sa ri pa ma ga ri sa ri sa ne sa… Male : Aasai aasaiyaai irrukiradhae Idhupol vaazhndhidavae Paasa poo mazhai pozhigiradhae Idhayangal nanaindhidavae Male : Oooh…pala nooru vannam Ondraaga serum Oviyam pola serndhiruppom Male : Varalaaru ellaam Nam perai naalai Solvadhai pola vaazhndhiruppom Male : Engalukullae valaindhiduvom Naanalai pol thaanae Nam ottrumai kaathida nindriduvom Thoongalai pol naamae Adai mazhaiyaaga peyyum sandhosham Chorus : {Sa ri pa ma ga ri sa ri sa ne sa… Sa ri pa ma ga ri sa ri sa ne sa…} (2)
பாடகா் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார் ஆண் : ஆஆ….. ஆஆ…… குழு : ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச ஆண் : ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே பாச பூமழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே ஆண் : நம்மை காணுகிற கண்கள் நம்மோடு சேர கெஞ்சும் சேர்ந்து வாழுகின்ற இன்பம் அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும் ஆண் : ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும் சுகமாய் என்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம் குழு : ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச ஆண் : ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே பாச பூமழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே குழு : ஆஆ….. ஆஆ…… ஆண் : ஓ நம் தாயின் முகத்தில் ஒரு கோடி கடவுள் தரிசனம் நாங்கள் பார்த்திடுவோம் ஆண் : தீபங்கள் கோடி நம் வீட்டில் ஏற்றி கோவிலை போல மாற்றிடுவோம் ஆண் : அன்னைக்கு பணிவிடை செய்திடவே ஜென்மங்கள் வாங்கி வந்தோம் நம் ஜென்மங்கள் மாறிடும் நேரத்திலும் சொந்தங்கள் சேர்ந்திருப்போம் அனைவரின் அன்பில் ஆயுளும் கூடிடுமே குழு : ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச ஆண் : ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே பாச பூமழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே ஆண் : ஓ பல நூறு வண்ணம் ஒன்றாக சேரும் ஓவியம் போல சேர்ந்திருப்போம் ஆண் : வரலாறு எல்லாம் நம் பேரை நாளை சொல்வதை போல வாழ்ந்திருப்போம் ஆண் : எங்களுக்குள்ளே வளைந்திடுவோம் நாணலை போல்தானே நம் ஒற்றுமை காத்திட நின்றிடுவோம் தூண்களை போல் நாமே அடை மழையாக பெய்யும் சந்தோசம் குழு : { ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச ச ரி ப ம க ரி ச ரி ச நீ ச } (2)