← Back

Ellam Theriyum Enakku Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Lyrics by : Vairamuthu Male : Thagathuga thagathuga thagathuga thagathuga Happy birth day Thagathuga thagathuga thagathuga thagathuga Happy birth day Male : Ellaam theriyum enakku Adi enna venum unakku haei haei Ellaam theriyum enakku Adi enna venum unakku Male : Sandai podavum duet paadavum Ila meaniyil isai meettavum Kadhal seithu kaattavum aalai maattravum Male : Ellaam theriyum enakku Adi enna venum unakku haei haei Ellaam theriyum enakku Adi enna venum unakku Male : Ennai paarththu enna kettaai Naanthaan antha mummoorththi Pennae neeyum bedhaithaanae Pillai sollum en keerththi Male : Naan thumminaal sangeethamae Aagaayamum pinvaangumae Naan thumminaal sangeethamae Aagaayamum pinvaangumae Male : Pattini kidakkaiyilum panjamum pirakkumae Sikkalil irunthu oru sangathi pirakkumae En gaanam ennaalum iniyathu ilaiyathu Viralai madakku thimirai adakku kiliyae Male : Aattangal nillaathadi Unthan aattangal sollaathadi Kalloorum mullai kodi Enthan kai pattaal thaangaathadi Male : Yaar endru paar ippothu Nee paai poduthal eppothu Yaar endru paar ippothu Nee paai poduthal eppothu Penmaiyae nee unmai endraal Oru naanam vendumae Male : Kanniyae nee karvam kondaal Adhai theerkka vendumae Anbodum panbodum vaazhgindra Pen thannai dheivangal kondaadumae Male : Ellaam theriyum enakku Adi enna venum unakku haei haei Ellaam theriyum enakku Adi enna venum unakku Male : Sandai podavum duet paadavum Ila meaniyil isai meettavum Kadhal seithu kaattavum aalai maattravum Male : Ellaam theriyum enakku Adi enna venum unakku haei haei Ellaam theriyum enakku Adi enna venum unakku
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : தகதுக தகதுக தகதுக தகதுக ஹேப்பி பர்த் டே தகதுக தகதுக தகதுக தகதுக ஹேப்பி பர்த் டே ஆண் : எல்லாம் தெரியும் எனக்கு அடி என்ன வேணும் உனக்கு ஹேய் ஹேய் எல்லாம் தெரியும் எனக்கு அடி என்ன வேணும் உனக்கு ஆண் : சண்டை போடவும் டூயட் பாடவும் இள மேனியில் இசை மீட்டவும் காதல் செய்து காட்டவும் ஆளை மாற்றவும் ஆண் : எல்லாம் தெரியும் எனக்கு அடி என்ன வேணும் உனக்கு ஹேய் ஹேய் எல்லாம் தெரியும் எனக்கு அடி என்ன வேணும் உனக்கு ஆண் : என்னைப் பார்த்து என்ன கேட்டாய் நான்தான் அந்த மும்மூர்த்தி பெண்ணே நீயும் பேதை தானே பிள்ளை சொல்லும் என் கீர்த்தி ஆண் : நான் தும்மினால் சங்கீதமே ஆகாயமும் பின்வாங்குமே நான் தும்மினால் சங்கீதமே ஆகாயமும் பின்வாங்குமே ஆண் : பட்டினி கிடக்கையிலும் பஞ்சமம் பிறக்குமே சிக்கலில் இருந்து ஒரு சங்கதி பிறக்குமே என் கானம் எந்நாளும் இனியது இளையது விரலை மடக்கு திமிரை அடக்கு கிளியே…… ஆண் : எல்லாம் தெரியும் எனக்கு அடி என்ன வேணும் உனக்கு ஹேய் ஹேய் எல்லாம் தெரியும் எனக்கு அடி என்ன வேணும் உனக்கு ஆண் : ஆட்டங்கள் நில்லாதடி உந்தன் ஆட்டங்கள் செல்லாதடி கள்ளூறும் முல்லைக் கொடி எந்தன் கை பட்டால் தாங்காதடி ஆண் : யார் என்று பார் இப்போது நீ பாய் போடுதல் எப்போது யார் என்று பார் இப்போது நீ பாய் போடுதல் எப்போது பெண்மையே நீ உண்மை என்றால் ஒரு நாணம் வேண்டுமே ஆண் : கன்னியே நீ கர்வம் கொண்டால் அதைத் தீர்க்க வேண்டுமே அன்போடும் பண்போடும் வாழ்கின்ற பெண் தன்னை தெய்வங்கள் கொண்டாடுமே…. ஆண் : எல்லாம் தெரியும் எனக்கு அடி என்ன வேணும் உனக்கு ஹேய் ஹேய் எல்லாம் தெரியும் எனக்கு அடி என்ன வேணும் உனக்கு ஆண் : சண்டை போடவும் டூயட் பாடவும் இள மேனியில் இசை மீட்டவும் காதல் செய்து காட்டவும் ஆளை மாற்றவும் ஆண் : எல்லாம் தெரியும் எனக்கு அடி என்ன வேணும் உனக்கு ஆ…ஆ….ஆஹ் எல்லாம் தெரியும் எனக்கு அடி என்ன வேணும் உனக்கு