← Back

Sala Sala Song Lyrics

Singers : Shankar Mahadevan and Sachin Warrier Music by : Ashwath Naganathan Male : Neram nerungaamal Neechal vaarathu Neentha therinthaalae Nee moozhga koodathu Kayam neraathu vetri ingaethu Mutkal illaamal gadigaram odaathu Male : Sala sala salavendru nathipola odu Gala gala galavendru tholviyai kondadu Gidu gidu giduvendru nee munneru Gada gada gadavendru vaanilae nee yeru Male : Pala thadai irunthaalum Vazhi thedu Nam vazhiyinil thadaigal Saripaathi vizhukaadu Oru singampola nadaipodu Dhinam vetri ennum Raagathai neepaadu Male : nenjil vanthaayae Ennai thanthenae Vaazhvil eppothum Ellaamae neethanae Unthan thunaiyodu Yaavum velvenae Neeyum illaamal Naan illai ponmaanae Male : Aadaamal nillada Veezhaamal vellada Puyalaai adangaamal Dhinam oda nee vada Male : Nee veeram kollada Kaayangal thallada Theeyil potaalum ponnaga Nee nindru vellada vellada Male : Vazha vazhapaaga Oru saalai undaa Suru surupaaga Ottamaai nee odu Gada gadamudavendru Oru thaalam kettaal Suda sudavendru Sangeetham neepaadu Male : Vaazhvil eppothum Thendral veesaathu Puyalai kandaalum Nee saayakoodathu Male : Mannai nambaamal Vairam thondrathu Unnai nee nambu Oruthunbam vaarathu Male : Hoo ooo unnai muzhvathum vendru Nee vaazhnthu kaatu Un bayangalai ellaam Mothamaai thee mootu Male : Nee azhubavan endraal Athu adukaathu Intha azhagiya vaazhkai Marupadi kidaikaathu Male : Oru saathanai seiya Poraadu Thalai kuninthu paarka Nee illa baliaadu Nee piranthathu yeno Vidai thaedu Thuli vervai indri Kidaikaathu saapaadu Male : Melum menmelum Vetri vanthaalum Endrum eppothum Saripaathi unakkundu Female : Inbam vanthaalum Thunbam vanthaalum Enthan vaazhvodu Eppothum neeundu Male : Avamaanam illaiyel Vegumaanam yethada Unnai mithithaalum Munneri neevaada Somberi enbavan Vaazhthaalum kallada Nodiyum thoongaamal Vendamal nee sendru Vellada vellada…aa……. Male : ………………………….
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் சச்சின் வர்ரியர் இசையமைப்பாளர் : அஸ்வத் நாகநாதன் ஆண் : நீரில் இறங்காமல் நீச்சல் வாராது நீந்தத் தெரிந்தாலே நீ மூழ்கக் கூடாது காயம் நேராது வெற்றி இங்கேது முட்கள் இல்லாமல் கடிகாரம் ஓடாது ஆண் : சல சல சலவென்று நதி போல ஓடு கல கல கலவென்று தோல்வியை கொண்டாடு கிடு கிடு கிடுவென்று நீ முன்னேறு கட கட கடவென்று வானிலே நீ ஏறு ஆண் : பல தடை இருந்தாலும் வழி தேடு நம் வழியினில் தடைகள் சரி பாதி விழுக்காடு ஒரு சிங்கம் போல நடை போடு தினம் வெற்றி என்னும் ராகத்தை நீ பாடு ஆண் : நெஞ்சில் வந்தாயே என்னை தந்தேனே வாழ்வில் எப்போதும் எல்லாமே நீ தானே உந்தன் துணையோடு யாவும் வெல்வேனே நீயும் இல்லாமல் நானில்லை பொன் மானே ஆண் : ஆடாமல் நில்லடா வீழாமல் வெல்லடா புயலாய் அடங்காமல் தினம் ஓடி நீ வாடா ஆண் : நீ வீரம் கொள்ளடா காயங்கள் தள்ளடா தீயில் போட்டாலும் பொன்னாக நீ நின்று வெல்லடா வெல்லடா… ஆண் : வழ வழப்பாக ஒரு சாலை உண்டா சுறு சுறுப்பாக ஓட்டமாய் நீ ஓடு கட கடமுடவென்று ஒரு தாளம் கேட்டால் சுட சுடச் சுடவென்று சங்கீதம் நீ பாடு ஆண் : வாழ்வில் எப்போதும் தென்றல் வீசாது புயலை கண்டாலும் நீ சாயக் கூடாது ஆண் : மண்ணை நம்பாமல் வைரம் தோன்றாது உன்னை நீ நம்பு ஒரு துன்பம் வாராது ஆண் : ஹோ ஓஓ… உன்னை முழுவதும் வென்று நீ வாழ்ந்து காட்டு உன் பயங்களை எல்லாம் மொத்தமாய் தீ மூட்டு ஆண் : நீ அழுபவன் என்றால் அது அடுக்காது இந்த அழகிய வாழ்க்கை மறுபடி கிடைக்காது ஆண் : ஒரு சாதனை செய்ய போராடு தலை குனிந்து பார்க்க நீ இல்லை பலி ஆடு நீ பிறந்தது ஏனோ விடை தேடு துளி வேர்வை இன்றி கிடைக்காது சாப்பாடு ஆண் : மேலும் மென்மேலும் வெற்றி வந்தாலும் என்றும் எப்போதும் சரி பாதி உனக்குண்டு பெண் : இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் எந்தன் வாழ்வோடு எப்போதும் நீ உண்டு ஆண் : அவமானம் இல்லையேல் வெகுமானம் ஏதடா உன்னை மிதித்தாலும் முன்னேறி நீ வாடா சோம்பேறி என்பவன் வாழ்ந்தாலும் கல்லடா நொடியும் தூங்காமல் வேண்டாமல் நீ சென்று வெல்லடா வெல்லடா…ஆஅ…. ஆண் : ………………………….