← Back

Paavadai Thonga Thonga Song Lyrics

Singers : Mano and K. S. Chitra Music by : Deva Male : Oooo….paavadai thonga thonga Poovaadai ponga ponga Aaththaa enna paaththa kaiyai koththaa Female : Oooo…..aavaarang kaattukulla Aalaana pottapulla Naanu kalai maanu kombuth thaenu Male : Adi munthaanaiya pottu Pudhu santhoshaththa kaattu Female : Ada ekkaalamum ketkum Intha akkaa maga paattu Male : Sediyum kodiyum siliriththu kikkaatho Female : Oooo…..aavaarang kaattukulla Aalaana pottapulla Naanum kalai maanu kombuth thaenu… Male : Ottikkadi thegam pullarikkum Oththi ninnaa oorae dulladikkum Female : Ichchaippadi needhaan katttipidi Pachchakodi kaattum manjakkili Male : Malaichaaral ooram kulir kaaththaaduthu Mazhai kaala megam adhai paaththaaduthu Female : Adhuthaanae ingae udal soodaeththuthu Adiyaaththi nenjil oru sugam ketkuthu Male : Dhenam enakkaaga yaengi nikkum maanae Naan thottaa enna thosham Viral pattaa enna mosam Female : Oooo…..aavaarang kaattukulla Aalaana pottapulla Naanu kalai maanu kombuth thaenu… Female : Veppaththula vaadum vanji manam Theppakkulam thedum sengamalam Male : Vetkkam vittu kelu kuththamilla Vegam vantha yaarum suththamilla Female : Madi maelae pottu unna thaalaattanum Magan pola neeyum vanthu vaalaattanum Male : Azhuthaakka neeyum konjam paaloottanum Sinukkaama konji ennai seeraattanum Female : Ada unakkaga saernthu vacha aasai Naan unnoduthaan mama Ippa onnaaginen aamaam Male : Oooo….paavadai thonga thonga Poovaadai ponga ponga Aaththaa enna paaththa kaiyai koththaa Female : Oooo…..aavaarang kaattukulla Aalaana pottapulla Naanu kalai maanu kombuth thaenu Male : Adi munthaanaiya pottu Pudhu santhosaththa kaattu Female : Ada ekkaalamum ketkum Intha akkaa maga paatu Male : Sediyum kodiyum siliriththu kikkaatho Female : Oooo…..aavaarang kaattukulla Aalaana pottapulla Naanu Male : Aah Female : Kalai maanu Male : Aah Female : Kombuth thaenu…
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஓஓஒ…..பாவாடை தொங்க தொங்க பூவாடை பொங்க பொங்க ஆத்தா என்னப் பாத்தா கையை கோத்தா பெண் : ஓஓஓ……ஆவாரங் காட்டுக்குள்ள ஆளான பொட்டப்புள்ள நானு கலை மானு கொம்புத் தேனு…. ஆண் : அடி முந்தானைய போட்டு புது சந்தோஷத்த காட்டு பெண் : அட எக்காலமும் கேட்கும் இந்த அக்கா மக பாட்டு ஆண் : செடியும் கொடியும் சிலிர்த்து கிக்காதோ பெண் : ஓஓஓ……ஆவாரங் காட்டுக்குள்ள ஆளான பொட்டப்புள்ள நானு கலை மானு கொம்புத் தேனு…. ஆண் : ஒட்டிக்கடி தேகம் புல்லரிக்கும் ஒத்தி நின்னா ஊரே டல்லடிக்கும் பெண் : இச்சைப்படி நீதான் கட்டிப்பிடி பச்சக்கொடி காட்டும் மஞ்சக் கிளி ஆண் : மலைச்சாரல் ஓரம் குளிர் காத்தாடுது மழைக் கால மேகம் அதை பாத்தாடுது பெண் : அதுதானே இங்கே உடல் சூடேத்துது அடியாத்தி நெஞ்சில் ஒரு சுகம் கேட்குது ஆண் : தெனம் எனக்காக ஏங்கி நிக்கும் மானே நான் தொட்டா என்ன தோஷம் விரல் பட்டா என்ன மோசம் பெண் : ஓஓஓ……ஆவாரங் காட்டுக்குள்ள ஆளான பொட்டப்புள்ள நானு கலை மானு கொம்புத் தேனு…. பெண் : வெப்பத்துல வாடும் வஞ்சி மனம் தெப்பக்குளம் தேடும் செங்கமலம் ஆண் : வெட்கம் விட்டு கேளு குத்தமில்ல வேகம் வந்தா யாரும் சுத்தமில்ல பெண் : மடி மேலே போட்டு உன்ன தாலாட்டணும் மகன் போல நீயும் வந்து வாலாட்டணும் ஆண் : அழுதாக்க நீயும் கொஞ்சம் பாலூட்டணும் சிணுங்காம கொஞ்சி என்னை சீராட்டணும் பெண் : அட உனக்காக சேர்த்து வச்ச ஆச நான் உன்னோடுதான் மாமா இப்ப ஒண்ணாகினேன் ஆமாம் ஆண் : ஓஓஒ……பாவாடை தொங்க தொங்க பூவாடை பொங்க பொங்க ஆத்தா என்னப் பாத்தா கையை கோத்தா பெண் : ஓஓஓ……ஆவாரங் காட்டுக்குள்ள ஆளான பொட்டப்புள்ள நானு கலை மானு கொம்புத் தேனு…. ஆண் : அடி முந்தானைய போட்டு புது சந்தோஷத்த காட்டு பெண் : அட எக்காலமும் கேட்கும் இந்த அக்கா மக பாட்டு ஆண் : செடியும் கொடியும் சிலிர்த்து கிக்காதோ பெண் : ஓஓஓ……ஆவாரங் காட்டுக்குள்ள ஆளான பொட்டப்புள்ள நானு ஆண் : ஆஹ் பெண் : கலை மானு ஆண் : ஆஹ் பெண் : கொம்புத் தேனு…