← Back

Aareeraaro Paadum Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Male : Aareeraaro paadum annai yaaro Annai thannai thaedum pillai yaaro Pillai aadum thottil mullai thaero Mullai thaeril yaerum mannan yaaro Male : Aareeraaro paadum annai yaaro Annai thannai thaedum pillai yaaro Male : Pattikkaattu kaathu mettu paadum Pattu pola vandhu thottu paadum Thottil paattu kaettu sondham koodum Sondham koodum naeram inbam paadum Male : Aareeraaro aaro aareeraaro Aareeraaro aaro aareeraaro
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆரீராரோ பாடும் அன்னை யாரோ அன்னை தன்னை தேடும் பிள்ளை யாரோ பிள்ளை ஆடும் தொட்டில் முல்லைத் தேரோ முல்லைத் தேரில் ஏறும் மன்னன் யாரோ ஆண் : ஆரீராரோ பாடும் அன்னை யாரோ அன்னை தன்னை தேடும் பிள்ளை யாரோ ஆண் : பட்டிக்காட்டு காத்து மெட்டுப் பாடும் பட்டுப் போல வந்து தொட்டுப் பாடும் தொட்டில் பாட்டு கேட்டு சொந்தம் கூடும் சொந்தம் கூடும் நேரம் இன்பம் பாடும் ஆண் : ஆரீராரோ ஆரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரோ ஆரீராரோ