← Back

Nadanthu Vantha Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Nadanthu vantha paadhaiyilae…ae…ae.. Naalu vazhiyum paarththu vanthaen Nallathu kettathu puriyavillai Nallavarellaam vaazhvathillai…. Male : Nadanthu vantha paadhaiyilae…ae…ae.. Naalu vazhiyum paarththu vanthaen Nallathu kettathu puriyavillai Nallavarellaam vaazhvathillai…. Male : Vanthathu varattum podaavendru Vaazhum manithar oru vazhiyil Vanthathu varattum podaavendru Vaazhum manithar oru vazhiyil Male : Avar vaai sol kettu thavarugal purinthu Vazhiyai maranthavar nadu vazhiyil Avar vaai sol kettu thavarugal purinthu Vazhiyai maranthavar nadu vazhiyil Male : Nadanthu vantha paadhaiyilae…ae…ae.. Naalu vazhiyum paarththu vanthaen Nallathu kettathu puriyavillai Nallavarellaam vaazhvathillai…. Male : Vazhiyil thunaiyaai varupavar ellaam Vaazhkkai thunaiyaai aavaaraa…aa….aa….aa… Vazhiyil thunaiyaai varupavar ellaam Vaazhkkai thunaiyaai aavaaraa Male : Paasaththodu arugil irunthu Panigal yaavum seivaaraa Paasaththodu arugil irunthu Panigal yaavum seivaaraa Male : Nadanthu vantha paadhaiyilae…ae…ae.. Naalu vazhiyum paarththu vanthaen Nallathu kettathu puriyavillai Nallavarellaam vaazhvathillai…. Male : Kadamaiyinaalae sugaththai maranthavar Vaazhvil kaanbathu anbu vazhi Kadamaiyinaalae sugaththai maranthavar Vaazhvil kaanbathu anbu vazhi Male : Madamaiyinaalae thannai maranthavar Varunthi nirpathu thunba vazhi Madamaiyinaalae thannai maranthavar Varunthi nirpathu thunba vazhi Male : Nadanthu vantha paadhaiyilae…ae…ae.. Naalu vazhiyum paarththu vanthaen Nallathu kettathu puriyavillai Nallavarellaam vaazhvathillai…. Male : Nadanthu vantha paadhaiyilae…ae…ae..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : நடந்து வந்த பாதையிலே…ஏ….ஏ…. நாலு வழியும் பார்த்து வந்தேன் நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை….. ஆண் : நடந்து வந்த பாதையிலே…ஏ….ஏ…. நாலு வழியும் பார்த்து வந்தேன் நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை….. ஆண் : வந்தது வரட்டும் போடாவென்று வாழும் மனிதர் ஒரு வழியில் வந்தது வரட்டும் போடாவென்று வாழும் மனிதர் ஒரு வழியில் ஆண் : அவர் வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து வழியை மறந்தவர் நடு வழியில் அவர் வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து வழியை மறந்தவர் நடு வழியில்….. ஆண் : நடந்து வந்த பாதையிலே…ஏ….ஏ…. நாலு வழியும் பார்த்து வந்தேன் நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை….. ஆண் : வழியில் துணையாய் வருபவர் எல்லாம் வாழ்க்கை துணையாய் ஆவாரா….ஆ….ஆ….ஆ…. வழியில் துணையாய் வருபவர் எல்லாம் வாழ்க்கை துணையாய் ஆவாரா ஆண் : பாசத்தோடு அருகில் இருந்து பணிகள் யாவும் செய்வாரா…. பாசத்தோடு அருகில் இருந்து பணிகள் யாவும் செய்வாரா ஆண் : நடந்து வந்த பாதையிலே…ஏ….ஏ…. நாலு வழியும் பார்த்து வந்தேன் நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை….. ஆண் : கடமையினாலே சுகத்தை மறந்தவர் வாழ்வில் காண்பது அன்பு வழி கடமையினாலே சுகத்தை மறந்தவர் வாழ்வில் காண்பது அன்பு வழி ஆண் : மடமையினாலே தன்னை மறந்தவர் வருந்தி நிற்பது துன்ப வழி…… மடமையினாலே தன்னை மறந்தவர் வருந்தி நிற்பது துன்ப வழி…… ஆண் : நடந்து வந்த பாதையிலே…ஏ….ஏ…. நாலு வழியும் பார்த்து வந்தேன் நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை….. ஆண் : நடந்து வந்த பாதையிலே…ஏ….ஏ….ஏ…