← Back

Honeyae Honeyae (Male) Song Lyrics

Singers : Supriya Ramalingam and Naresh Iyer Music by : Dharan Kumar Male : Honeyae honeyae Nee illaamal naan illai Honeyae honeyae Naan illaamal nee illai Male : Neptune-ah ne irundhaal Un tune-aaga naan iruppen Sprin roll-ah ne irundha Oru springa pola naan kudhippen Male : Cocktail-ah ne irundha Un tail-aaga naan iruppen Monday-ah ne irundha Verum manna manna naan kidappen Male : Nee ennaku mattum Naan unnaku mattum Serndha ulagam idhu Nee enakku na Naa unakku na Serndha ulagam adhu Nee ennaku mattum Naan unnaku mattum Serndha ulagam idhu Male : Eththaniyo jodigalo serthom Nam pol yaar solladaa Honeyae honeyae Nee illaamal naan illai Male : Ringtone-il ringeduthu Vaa viral ellaam maati vidalaam Cellphone-il cell ullae Va nenjum nenjum pooti vidalaam Male : Marriage-il age eduppom Kalyanathil kal eduppom Kaalkattil kaal eduthu Adhil oor ooraa naam otti povom Male : Catapillar-la cat neethaan Pillar naanthanae Cauliflower-la kaali nanthaan Flower adhu neethaanae Catapillar-la cat neethaan Pillar naanthanae Male : En paadhi neethaanadi Endrum un meedhi naanthaanadi Female : Nee ennaku mattum Naan unnaku mattum Serndha ulagam idhu Nee enakku na Naa unakku na Serndha ulagam adhu Nee ennaku mattum Naan unnaku mattum Serndha ulagam idhu Female : Nee ennaku mattum Naan unnaku mattum Serndha ulagam idhu Nee enakku na Naa unakku na Serndha ulagam adhu Male : Nee ennaku mattum Naan unnaku mattum Serndha ulagam idhu Nee enakku na Naa unakku na Serndha ulagam adhu
பாடகி : சுப்ரியா ராமலிங்கம் பாடகர் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளர் : தரண் குமார் ஆண் : ஹனியே ஹனியே நீ இல்லாமல் நான் இல்லை ஹனியே ஹனியே நான் இல்லாமல் நீ இல்லை ஆண் : நெப்டியூனா நீ இருந்தால் உன் டியூன் ஆக நான் இருப்பேன் ஸ்பிரின் ரோலா நீ இருந்தா ஒரு ஸ்பிரிங்க போல நான் குதிப்பேன் ஆண் : காக்டெய்லா நீ இருந்தா உன் டெயில் ஆக நான் இருப்பேன் மண்டையா நீ இருந்தா வெறும் மண்ணா மண்ணா நான் கிடப்பேன் ஆண் : நீ எனக்கு மட்டும் நான் உனக்கு மட்டும் சேர்ந்த உலகம் இது நீ எனக்கு நா நா உனக்கு நா சேர்ந்த உலகம் அது நீ எனக்கு மட்டும் நான் உனக்கு மட்டும் சேர்ந்த உலகம் இது ஆண் : எத்தனையோ ஜோடிகள சேர்த்தோம் நம் போல் யார் சொல்லடா ஹனியே ஹனியே நீ இல்லாமல் நான் இல்லை ஆண் : ரிங்க்டோன் இல் ரிங் எடுத்து வா விரல் எல்லாம் மாட்டி விடலாம் செல் போனில் செல் உள்ளே வா நெஞ்சும் நெஞ்சும் பூட்டி விடலாம் ஆண் : மேரேஜில் ஏஜ் எடுப்போம் கல்யாணத்தில் கல் எடுப்போம் கால்கட்டில் கால் எடுத்து அதில் ஊர் ஊரா நாம் ஒட்டி போவோம் ஆண் : கட்டப்பிள்ளர்ல கேட் நீதான் பில்லர் நான்தானே காலிஃபிளவா்ல காலி நான்தான் பிளவர் அது நீதானே கட்டப்பிள்ளர்ல கேட் நீதான் பில்லர் நான்தானே ஆண் : என் பாதி நீதானடி என்றும் உன் மீதி நான்தானடி பெண் : நீ எனக்கு மட்டும் நான் உனக்கு மட்டும் சேர்ந்த உலகம் இது நீ எனக்கு நா நா உனக்கு நா சேர்ந்த உலகம் அது நீ எனக்கு மட்டும் நான் உனக்கு மட்டும் சேர்ந்த உலகம் இது பெண் : நீ எனக்கு மட்டும் நான் உனக்கு மட்டும் சேர்ந்த உலகம் இது நீ எனக்கு நா நா உனக்கு நா சேர்ந்த உலகம் அது ஆண் : நீ எனக்கு மட்டும் நான் உனக்கு மட்டும் சேர்ந்த உலகம் இது நீ எனக்கு நா நா உனக்கு நா சேர்ந்த உலகம் அது