← Back

Party With The Pei Song Lyrics

Singers : Adhi Hip Hop Tamizha and Kharesma Ravichandran Music by : Hip Hop Tamizha Male : Indha aranmanaiyoda History unakku theriyumaa… Chorus : Paa paa papu Paa paapaa paapu… Paa paa papu Paa paapaa paapu… Male : Vaa arugil nee vaa En kadhavugal thirandhu vaipenae naan Vaa arugil nee vaa En vaasalil kaathirupenae naan Female : {Aranmanai aranmanai Uyirodu vizhungum unnai Aranmanai aranmanai Peiyaaga thiruyum ennai Aranmanai aranmanai Nee vandhaal thirumbi poga mudiyaadhu Veliyera vazhiyedhu vazhiyedhu} (2) Chorus : Vazhi irruku…vazhi irukku Vazhi irruku…vazhi irukku Vazhi irruku… Male : Moonu peiyum Semma figure-u Hip hop thamizhan Semma terror-u Meesaiyai murukkunaa Theriyum power-u Peiya paarthaa odidu Male : Murukku meesai Swag swag swag Sundhar C um Back back back Party on the track Shack that shack that shack that…. Male : Innaikku seththaa Naalaikku paal Vaazhkkai enbadhu oru Basket ball-u Thookki pottaa Koodaiyil vizhanum Just miss aanaa Paadaiyil vizhanum Male : Yaarukku maranam Eppadi varanum Enbadhellaam ada Emanukku theriyum Emanai engalukku Nallaa theriyum Sethaa thaandaa unakku puriyum Male & Female : Vaa arugil nee vaa En kadhavugal thirandhu Vaipenae naan Vaa arugil nee vaa En vaasalil kaathirupenae naan Female : {Aranmanai aranmanai Uyirodu vizhungum unnai Aranmanai aranmanai Peiyaaga thiruyum ennai Aranmanai aranmanai Nee vandhaal thirumbi poga mudiyaadhu Veliyera vazhiyedhu vazhiyedhu} (2) Chorus : Vazhi irruku…vazhi irukku Vazhi irruku…vazhi irukku Vazhi irruku… Male : Vazhi irruku…vazhi irukku Vazhi irruku…vazhi irukku Vazhi irruku… Male : Party with pei Party with pei Party with pei Female : We are back baby
பாடகி : கரிஸ்மா ரவிச்சந்திரன் பாடகா் : ஆதி ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : இந்த அரண்மனையோட ஹிஸ்ட்ரி உனக்கு தெரியுமா குழு : பா பா பாபு பா பாப்பா பாபு பா பா பாபு பா பாப்பா பாபு ஆண் : வா அருகில் நீ வா என் கதவுகள் திறந்து வைப்பேனே நான் வா அருகில் நீ வா என் வாசலில் காத்திருப்பேனே நான் பெண் : { அரண்மனை அரண்மனை உயிரோடு விழுங்கும் உன்னை அரண்மனை அரண்மனை பேயாகத் திரியும் என்னை அரண்மனை அரண்மனை நீ வந்தால் திரும்பிபோக முடியாது வெளியேற வழியேது வழியேது அரண்மனை அரண்மனை } (2) குழு : வழி இருக்கு வழி இருக்கு வழி இருக்கு வழி இருக்கு வழி இருக்கு ஆண் : மூணு பேயும் செம ஃபிகரு ஹிப் ஹாப் தமிழன் செம டெரரு மீசைய முறுக்குனா தெரியும் பவரு பேயப்பாா்த்தா ஓடிடு ஆண் : முறுக்குமீசை ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக் சுந்தர்.சி உம் பேக் பேக் பேக் பார்ட்டி ஆன் த ட்ராக் ஷாக் தட் ஷாக் தட் ஷாக் தட் ஆண் : இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் வாழ்க்கை என்பதொரு பேஸ்கட் பால் தூக்கிப் போட்டா கூடையில் விழனும் ஜஸ்ட் மிஸ் ஆனா பாடையில் விழனும் ஆண் : யாருக்கு மரணம் எப்படி வரணும் என்பதெல்லாம் அட எமனுக்குத் தெரியும் எமனை எங்களுக்கு நல்லா தெரியும் செத்தாதாண்டா உனக்குப் புரியும் பெண் & ஆண் : வா அருகில் நீ வா என் கதவுகள் திறந்து வைப்பேனே நான் வா அருகில் நீ வா என் வாசலில் காத்திருப்பேனே நான் பெண் : { அரண்மனை அரண்மனை உயிரோடு விழுங்கும் உன்னை அரண்மனை அரண்மனை பேயாகத் திரியும் என்னை அரண்மனை அரண்மனை நீ வந்தால் திரும்பிபோக முடியாது வெளியேற வழியேது வழியேது அரண்மனை அரண்மனை } (2) குழு : வழி இருக்கு வழி இருக்கு வழி இருக்கு வழி இருக்கு வழி இருக்கு ஆண் : வழி இருக்கு வழி இருக்கு வழி இருக்கு வழி இருக்கு வழி இருக்கு ஆண் : பார்டி வித் பேய் பார்டி வித் பேய் பார்டி வித் பேய் பெண் : வி ஆா் பேக் பேபி