← Back

Paniye Pani Poove Song Lyrics

Singers : Javed Ali and Renu Music by : Yuvan Shankar Raja Male : Oh paniyae pani poovae Manameno parakudhae Thalai kaal puriyaamal Unnai paarthu saami aadudhae Female : Uyire uyir theevae Anal polae kothikudhae Veliyae theriyaamal unnai Paarthu moochu vaangudhae Male : Vethaalam polae Nee velai seiyadhae Engengo thaavi Ennullae yeradhae Female : Kannu adikudhae Nenju vedikudhae ratham Kothikudhae pei pol kaadhal Male : Kathi tholikudhae Kannam sevakudhae Sondi izhukudhae Noipol kaadhal Male : Oh ho ho ho ……. Male : Paniyae pani poovae Manameno parakudhae Thalai kaal puriyaamal Unnai paarthu saami aadudhae Male : Oh ho ho oh ho ho ….. Male : Aa kannae nee kaanum Munnaal karam kallaaga Vaazhnthenae Male : Unpaarvai ennai theenda Idai kallaaga aanenae Female : Oh oh anbae nee pesum munnaal Sama makaana aal naanae Un pechai keta pinnaal Puthu book aagiponenae Male : Ennai theriyaamal Irunthenae munbu naan Ellam thelivaaga oru yogi Indru naan unnai ninaithaalae Cell engum vinmeenthaan Female : Kannu adikudhae Nenju vedikudhae ratham Kothikudhae pei pol kaadhal Male : Kathi tholikudhae Kannam sevakudhae Sondi izhukudhae Noipol kaadhal Female : Oh ho ho ho ……. Male : Oh hoo mulvelikullae Vaadum pullaanenae Anbae un anbil naanae Thani naadaagi povenae Female : Boomiku eerkum sakthi Adhai yaararo aaraainthaargal Anbae un eerpai sonnen Palar appovae saainthaargal Male : Kangal etharkaaga Arivomae kaaranam Kaigal etharkaaga Arivomae kaaranam Male : Ullam kalanthaalae Adharku illai kaaranam Female : Kannu adikudhae Nenju vedikudhae ratham Kothikudhae pei pol kaadhal Male : Kathi tholikudhae Kannam sevakudhae Sondi izhukudhae Noipol kaadhal Male : Oh ho ho ho …….
பாடகி : ரேணு பாடகா் : ஜாவீத் அலி இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஓ பனியே பனி பூவே மனமேனோ பறக்குதே தலை கால் புரியாமல் உன்னை பார்த்து சாமி ஆடுதே பெண் : உயிரே உயிர் தீவே அனல் போலே கொதிக்குதே வெளியே தெரியாமல் உன்னை பார்த்து மூச்சு வாங்குதே ஆண் : வேதாளம் போலே நீ வேலை செய்யாதே எங்கெங்கோ தாவி என்னுள்ளே ஏறாதே பெண் : கண்ணு அடிக்குதே நெஞ்சு வெடிக்குதே ரத்தம் கொதிக்குதே பேய்போல் காதல் ஆண் : கத்தி தொளிக்குதே கன்னம் செவக்குதே சொண்டி இழுக்குதே நோய்போல் காதல் ஓ ஹோ ஹோ ஹோ ஆண் : ஓ பனியே பனி பூவே மனமேனோ பறக்குதே தலை கால் புரியாமல் உன்னை பார்த்து சாமி ஆடுதே ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஆண் : ஏ கண்ணே நீ காணும் முன்னாள் கரம் கல்லாக வாழ்ந்தேனே உன்பார்வை என்னை தீண்ட இடை கல்லாக ஆனேனே பெண் : ஓ ஓ அன்பே நீ பேசும் முன்னாள் சம மக்கான ஆள் நானே உன் பேச்சை கேட்டப்பின்னால் புது புக் ஆகிபோனேனே ஆண் : என்னை தெரியாமல் இருந்தேனே முன்பு நான் எல்லாம் தெளிவாக ஒரு யோகி இன்று நான் உன்னை நினைத்தாலே செல் எங்கும் விண்மீன்தான் பெண் : கண்ணு அடிக்குதே நெஞ்சு வெடிக்குதே ரத்தம் கொதிக்குதே பேய்போல் காதல் ஆண் : கத்தி தொளிக்குதே கன்னம் செவக்குதே சொண்டி இழுக்குதே நோய்போல் காதல் பெண் : ஓ ஹோ ஹோ ஹோ ஆண் : ஓ ஹோ முள்வேளிகுள்ளே வாடும் புல் ஆனேனே அன்பே உன் அன்பில் நானே தனி நாடாகி போவேனே பெண் : பூமிக்கு ஈர்க்கும் சக்தி அதை யாராரோ ஆராய்ந்தார்கள் அன்பே உன் ஈர்ப்பை சொன்னேன் பலர் அப்போவே சாய்ந்தார்கள் ஆண் : கண்கள் எதற்காக அறிவோமே காரணம் கைகள் எதற்காக அறிவோமே காரணம் உள்ளம் கலந்தாலே அதற்கு இல்லை காரணம் பெண் : கண்ணு அடிக்குதே நெஞ்சு வெடிக்குதே ரத்தம் கொதிக்குதே பேய்போல் காதல் ஆண் : கத்தி தொளிக்குதே கன்னம் செவக்குதே சொண்டி இழுக்குதே நோய்போல் காதல் ஓ ஹோ ஹோ ஹோ