← Back

Aandavan Pillaikale Song Lyrics

Singer : P. Jayachandran Music by : Ilayaraja Male : Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae Aayiram thollaigalae vaazhvai thedum pothilae Engae dheivam angae sorkkam Angae enal nenjam sellum Male : Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae Aayiram thollaigalae vaazhvai thedum pothilae Male : Theeyaagum viralgalae pogum padhai meedhilae Poradum vidhigalae neeril aadum neramae Megangal kaayuthae thaagangal kooduthae Megangal kaayuthae thaagangal kooduthae Kaalam varaamal neram varaamalaagaayam veguthae Male : Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae Aayiram thollaigalae vaazhvai thedum pothilae Engae dheivam angae sorkkam Angae enal nenjam sellum Male : Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae Aayiram thollaigalae vaazhvai thedum pothilae Male : Oorengum manithanae paavam thedum kolamae Kaadengum mirugamae vaazhum koyil aanathae Naan pogum paadhaiyil nee vaasam veesuthae Naan pogum paadhaiyil nee vaasam veesuthae Yaezhai nilaavae devan vizhavai neeyenum kaattuvaai Male : Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae Aayiram thollaigalae vaazhvai thedum pothilae Engae dheivam angae sorkkam Angae enal nenjam sellum Male : Aandavan pillaigalae yaarum bhoomi meedhilae Aayiram thollaigalae vaazhvai thedum pothilae
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே எங்கே தெய்வம் அங்கே சொர்க்கம் அங்கே எங்கள் நெஞ்சம் செல்லும்……. ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே ஆண் : தீயாகும் விரல்களே போகும் பாதை மீதிலே போராடும் விதிகளே நீரில் ஆடும் நேரமே மேகங்கள் காயுதே தாகங்கள் கூடுதே மேகங்கள் காயுதே தாகங்கள் கூடுதே காலம் வராமல் நேரம் வராமல் ஆகாயம் வேகுதே ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே எங்கே தெய்வம் அங்கே சொர்க்கம் அங்கே எங்கள் நெஞ்சம் செல்லும்……. ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே ஆண் : ஊரெங்கும் மனிதனே பாவம் தேடும் கோலமே காடெங்கும் மிருகமே வாழும் கோயில் ஆனதே நான் போகும் பாதையில் நீர் வாசம் வீசுதே நான் போகும் பாதையில் நீர் வாசம் வீசுதே ஏழை நிலாவே தேவன் விழாவை நீயேனும் காட்டுவாய் ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே எங்கே தெய்வம் அங்கே சொர்க்கம் அங்கே எங்கள் நெஞ்சம் செல்லும்……. ஆண் : ஆண்டவன் பிள்ளைகளே யாரும் பூமி மீதிலே ஆயிரம் தொல்லைகளே வாழ்வை தேடும் போதிலே…