← Back

Megamai Vanthu Pogiren Song Lyrics

Singer : Rajesh Music by : S.A. Rajkumar Male : Ooo hoo ooo ooo hoo ooo Mmm mmhmm lala lala laa Whistling : ………….. Male : Ooo … hoohoo … ooo Ooo … hoohoo … ooo Oho … ooo … oho … hoo … ooo oh Male : { Megamaai vandhu pogiren Vennila unnai thedinen } (2) Yaridam thoodhu solvadhu Endru naan unnai servadhu En anbae …aeae en anbae …aeae Male : Megamaai vandhu pogiren Vennila unnai thedinen Male : Urangaamalae ularal varum idhudhaano aarambam Adada manam pariponadhae adhil dhaano inbam Male : Kaadhal azhaganadhaa illai arivanadhaa Kaadhal sugamanadhaa illai sumaiyanadhaa En anbae … aeae en anbae … aeae Male : { Megamaai vandhu pogiren Vennila unnai thedinen } (2) Male : Nee vandhadhum mazhai vandhadhu Nenjengum aanandham Nee pesinaal en solaiyil engengum poovaasam Male : En kaadhal nila endru vaasal varum Andha naal vandhu dhaan ennil swaasam varum En anbae … aeae en anbae … aeae Male : { Megamaai vandhu pogiren Vennila unnai thedinen } (2) Yaridam thoodhu solvadhu Endru naan unnai servadhu { En anbae …aeae en anbae …aeae } (2)
பாடகா் : ராஜேஷ் இசையமைப்பாளா் : எஸ். எ. ராஜ்குமாா் ஆண் : ………………………………. விஷ்லிங் : ………………………………. ஆண் : { மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன் } (2) யாாிடம் தூது சொல்வது என்று நான் உன்னை சோ்வது என் அன்பே…. என் அன்பே….. ஆண் : மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன் ஆண் : உறங்காமலே உளறல் வரும் இதுதானோ ஆரம்பம் அடடா மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம் ஆண் : காதல் அழகானதா இல்லை அறிவானதா காதல் சுகமானதா இல்லை சுமையானதா என் அன்பே என் அன்பே ஆண் : { மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன் } (2) ஆண் : நீ வந்ததும் மழை வந்தது நெஞ்செங்கும் ஆனந்தம் நீ பேசினால் என் சோலையில் எங்கெங்கும் பூவாசம் ஆண் : என் காதல் நிலா என்று வாசல் வரும் அந்த நாள் வந்து தான் என்னில் சுவாசம் வரும் என் அன்பே என் அன்பே ஆண் : { மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன் } (2) யாாிடம் தூது சொல்வது என்று நான் உன்னை சோ்வது { என் அன்பே…. என் அன்பே….. } (2)