← Back

Engengu Nee Sendra Podhum Song Lyrics

Singers : K. J. Yesudas and K. S. Chithra Music by : Ilayaraja Female : Engengu nee sendra podhum En nenjame unnai thedum Male : Aanandha geedham aarambamaakum Kaalangal yaavum nammodu paadum Female : Poongaatru thaalaattum anbae anbae Male : Engengu nee sendra podhum En nenjame unnai thedum Male : Kangalin paarvai ambugal polae Nenjinilae..paaivathum yen Ambugal meendum paainthidum podhu Kaayangalum aariyathaen Female : Aaridum nenjam theridum neram Pirindhadhu yeno un uravu Nerungidum podhum neengidum podhum Mayanguvathaeno en manadhu Male : Irunenjin thunbam idhu kaadhalthaan Adhu pola inbam edhu kanmani Poongaatru thaalaattum anbae anbae Female : Engengu nee sendra podhum En nenjame unnai thedum Male : Aanandha geedham aarambamaakum Kaalangal yaavum nammodu paadum Female : Poongaatru thaalaattum anbae anbae Male : Engengu nee sendra podhum En nenjame unnai thedum Female : Maalai nanneram maarida vendaam Maankuyilae maanguyilae Kaalangal kooda maarida vendaam Kanmaniyae kanmaniyae Male : Sooriyan merkinil sendridattum Chandhiran angae vanthidattum Megangal vaanathil nilai perattum Kadalinil kooda alai nirkattum Female : Unnodu serum oru neramae Endrendrum ingae nilaiyaagattum Poongaatru thaalaattum anbae anbae Female : Engengu nee sendra podhum En nenjame unnai thedum Male : Aanandha geedham aarambamaakum Kaalangal yaavum nammodu paadum Female : Poongaatru thaalaattum anbae anbae Male : Engengu nee sendra podhum En nenjame unnai thedum Both : Laalaala laa laala laalaa Laalaala laa laala laalaa
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும் ஆண் : ஆனந்த கீதம் ஆரம்பமாகும் காலங்கள் யாவும் நம்மோடு பாடும் பெண் : பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே ஆண் : எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும் ஆண் : கண்களின் பார்வை அம்புகள் போலே நெஞ்சினிலே..பாய்வதும் ஏன் அம்புகள் மீண்டும் பாய்ந்திடும் போது காயங்களும் ஆறியதேன் பெண் : ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம் பிரிந்தது ஏனோ உன் உறவு நெருங்கிடும் போதும் நீங்கிடும் போதும் மயங்குவதேனோ என் மனது ஆண் : இருநெஞ்சின் துன்பம் இது காதல்தான் அது போல இன்பம் எது கண்மணி பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே பெண் : எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும் ஆண் : ஆனந்த கீதம் ஆரம்பமாகும் காலங்கள் யாவும் நம்மோடு பாடும் பெண் : பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே ஆண் : எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும் பெண் : மாலை நன் நேரம் மாறிட வேண்டாம் மாங்குயிலே மாங்குயிலே காலங்கள் கூட மாறிட வேண்டாம் கண்மணியே கண்மணியே ஆண் : சூரியன் மேற்கினில் சென்றிடட்டும் சந்திரன் அங்கே வந்திடட்டும் மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும் கடலினில் கூட அலை நிற்கட்டும் பெண் : உன்னோடு சேரும் ஒரு நேரமே என்றென்றும் இங்கே நிலையாகட்டும் பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும் ஆண் : ஆனந்த கீதம் ஆரம்பமாகும் காலங்கள் யாவும் நம்மோடு பாடும் பெண் : பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே ஆண் : எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும் இருவர் : லாலா லா லா லா லாலா லா லா லா