← Back

Ponnaal Idhupole Song Lyrics

Singers : S. Janaki and T. M. Soundararajan Music by : R. Sudharsanam Male : Pon naal idhu polae varumaa in melae Female : Hmm mm mm mm mm Male : Pon naal idhu polae varumaa in melae Munnaal vandhadhu ethanaiyo nannaal Female : Aa…aa….aa…aa….aa… Male : Munnaal vandhadhu ethanaiyo nannaal Nalla pon naal idhu polae varumaa in melae Male : Malar vaazh thiruvil vadivam unadhallavaa Female : Aa… aa… aa… Aa… aa… aa… haa….aa…aa… Male : Malar vaazh thiruvil vadivam unadhallavaa Thamizh marai paesum nirai un nirai melum Naan sollavaa Female : Mmm… Male : Pakkam mella vaa Female : Aa… aa… aa… haa…aa…aa…aa.. Male : Kula maadhargal kondaadum Kula maadhargal kondaadum guna maananiyae Pon naal idhu polae varumaa in melae Female : Aa… aa… aa… haa…aa…aa…aa.. Male : Maasaru ponnae… Female : Mmm… Male : Valamburi muthae… Female : Chu chu chu Male : Kaasaru viraiyae… Female : Aa… Male : Karumbae… Female : Aa… Male : Thaenae… Female : Aa… aa… aa… Male : Maasaru ponnae valamburi muthae Kaasaru viraiyae Female : Mmm… Male : Karumbae Female : Mmm… Male : Thaenae Maasaru ponnae Female : Aa… aa… aa… haa…aa…aa…aa.. Male : Malaiyidai piravaa maniyae enbom Malaiyidai piravaa maniyae enbom Alaiyidai piravaa amilthae enbom Female : Aa…aa…aa…aaa…aa… Male : Kula maadhargal kondaadum Kula maadhargal kondaadum Guna maananiyae Nalla pon naal idhu polae varumaa in melae Male : Hmm mmm mm mm mm Female : Aa…aa….aa….aaa….aaa…aa…aa…aa…
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் ஆண் : பொன் நாள் இது போலே வருமா இனி மேலே பெண் : ம்… ம்… ம்… ஆண் : பொன் நாள் இது போலே வருமா இனி மேலே முன்னால் வந்தது எத்தனையோ நன்நாள் பெண் : ஆ… ஆ… ஆ… ஆண் : முன்னால் வந்தது எத்தனையோ நன்நாள் அதிலே நல்ல பொன் நாள் இது போலே வருமா இனி மேலே ஆண் : மலர் வாழ்த் திருவில் வடிவம் உனதல்லவா பெண் : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆண் : மலர் வாழ்த் திருவில் வடிவம் உனதல்லவா தமிழ் மறை பேசும் நிறை உன் நிறை மேலும் நான் சொல்லவா பெண் : ம்… ஆண் : பக்கம் மெள்ள வா பெண் : ஆ… ஆ… ஆ… ஆண் : குல மாதர்கள் கொண்டாடும் குல மாதர்கள் கொண்டாடும் குண மாமணியே நல்ல பொன் நாள் இது போலே வருமா இனி மேலே பெண் : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆண் : மாசறு பொன்னே… பெண் : ம்… ஆண் : வலம்புரி முத்தே… பெண் : ச்சு ச்சு ச்சு ஆண் : காசறு விரையே… பெண் : ஆ… ஆண் : கரும்பே… பெண் : ஆ… ஆண் : தேனே… பெண் : ஆ… ஆ… ஆ… ஆண் : மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே பெண் : ம்… ஆண் : கரும்பே பெண் : ம்… ஆண் : தேனே மாசறு பொன்னே பெண் : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆண் : மலையிடைப் பிறவா மணியே என்போம் மலையிடைப் பிறவா மணியே என்போம் அலையிடைப் பிறவா அமிழ்தே என்போம் பெண் : ஆ… ஆ… ஆ… ஆண் : குல மாதர்கள் கொண்டாடும் குல மாதர்கள் கொண்டாடும் குண மாமணியே நல்ல பொன் நாள் இது போலே வருமா இனி மேலே ஆண் : ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… பெண் : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…