← Back

Enakku Theriyum Unakku Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female : Yei enakku theriyum Unakku puriyum yedho adhu Ye adakka ninaithaal Adhigam valarum yedho adhu yei Enaku theriyum unakku puriyum yedho adhu Adakka ninaithaal adhigam valarum yedho adhu Female : Thattu pol oru maeniyilae saainthavudan Paaindhu varum bodhai ennavoo Pottu pol oru chinna malar Thottavudan pongi varum saedhi ennavoo Female : Nammai kaettu vandhadhillai Naanum kelvi kettadhillai Kaalam kootti vandhu sollum Kangal kolam pottu kollum Kaalam kootti vandhu sollum Kangal kolam pottu kollum yei Female : Enaku theriyum unakku puriyum yedho adhu Adakka ninaithaal adhigam valarum yedho adhu Female : Thanga gopuram aaduvadhai kaanavarum Aadavarin ennam ennavoo Chinna solaiyil minni varum Sevvidhazhil thedi varum vannam ennavo Female : Angae naeram paarpadhillai Yaarum podhum enbadhillai Ennam theerum pola thondrum Aanaal thedi thedi paarkkum Ennam theerum pola thondrum Aanaal thedi thedi paarkkum yei Female : Enaku theriyum unakku puriyum yedho adhu Adakka ninaithaal adhigam valarum yedho adhu Male : Humming…
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஏய் எனக்கு தெரியும் உனக்கு புரியும் ஏதோ அது அடக்க நினைத்தால் அதிகம் வளரும் ஏதோ அது ஏய் எனக்கு தெரியும் உனக்கு புரியும் ஏதோ அது அடக்க நினைத்தால் அதிகம் வளரும் ஏதோ அது பெண் : தட்டுப் போலொரு மேனியிலே சாய்ந்தவுடன் பாய்ந்து வரும் போதை என்னவோ பொட்டுப் போலொரு சின்ன மலர் தொட்டவுடன் பொங்கி வரும் சேதி என்னவோ பெண் : நம்மைக் கேட்டு வந்ததில்லை நாமும் கேள்வி கேட்டதில்லை காலம் கூட்டி வந்து சொல்லும் கண்கள் கோலம் போட்டுக் கொள்ளும் காலம் கூட்டி வந்து சொல்லும் கண்கள் கோலம் போட்டுக் கொள்ளும் ஏய் பெண் : எனக்கு தெரியும் உனக்கு புரியும் ஏதோ அது அடக்க நினைத்தால் அதிகம் வளரும் ஏதோ அது பெண் : தங்கக் கோபுரம் ஆடுவதைக் காணவரும் ஆடவர் எண்ணம் என்னவோ சின்னச் சோலையில் மின்னி வரும் செவ்விதழில் தேடி வரும் வண்ணம் என்னவோ பெண் : அங்கே நேரம் பார்ப்பதில்லை யாரும் போதும் என்பதில்லை எண்ணம் தீரும் போலத் தோன்றும் ஆனால் தேடி தேடித் பார்க்கும் எண்ணம் தீரும் போலத் தோன்றும் ஆனால் தேடி தேடித் பார்க்கும் ஏய் பெண் : எனக்கு தெரியும் உனக்கு புரியும் ஏதோ அது அடக்க நினைத்தால் அதிகம் வளரும் ஏதோ அது ஆண் : …………………