← Back

Thaayai Thedi Song Lyrics

Singers : Vijay Yesudas, Shankar Mahadevan, CR Robby and Vani Harikrishna Music by : Ajaneesh Loknath Male : Thaayai thedi.. vaasal paaththu.. Naanum varum indha neram.. Ennai neeyum.. yaaro endrae.. Paarthidaadhae.. adhu saabam.. Male : Urakkamae illa kannilae.. Naan kedakkanum un anbilae.. En jeevan vaazhum.. Male : Uyira unavaakki.. Enakku nee ootta Vaasal thaandi theruvilum.. Engum thedi dhan naanum illaama.. Ponenae nenachu azhudiyaa.. Male : Nenjodudhan neraya.. Naan thandhenae valiya.. Innor vaaippu dhaan.. Thandhaal naanum dhan.. Vaazhven naalum Nalla maganaai unakkae.. Male : Udharudhae endhan kaalgalum.. Adha unarudha undhan kangalum.. En sondha thaayae..ae…. Chorus : Naanum pona paadha.. Kallum mullummaa.. Ada iruttum thiruttummaa.. Oru vetta veliyil patta marama Makki ponenmaa.. Chorus : Nanjaagi nindrenmaa.. Naariya poovammaa.. Alaikadalil tholanja udalapola Odhungi ponenmaa.. Female : Baaramae athu kuranjathae.. Male : Thaai paarkkavae Varam kedaichadhae.. Male & Female : En jeevan vaazhum.. Female : Aaaa….aaaa….aaa….. Male : …………………………………. Female : …………………………………. Female : Kanaaa….aaa…. Male : Amaaaa…..aaaa….
பாடகி : வாணி ஹரிகிருஷ்ணா பாடகர்கள் : விஜய் யேசுதாஸ், சங்கர் மகாதேவன், சி.ஆர். ராப்பி இசையமைப்பாளர் : அஜனீஷ் லோக்நாத் ஆண் : தாயை தேடி வாசல் பாத்து நானும் வரும் இந்த நேரம் என்னை நீயும் யாரோ என்றே பார்த்திடாதே அது சாபம் ஆண் : உறக்கமே இல்ல கண்ணிலே நான் கெடக்கணும் உன் அன்பிலே என் ஜீவன் வாழும் ஆண் : உயிர உணவாக்கி எனக்கு நீ ஊட்ட வாசல் தாண்டி தெருவிலும் எங்கும் தேடி தான் நானும் இல்லாம போனேனே நெனச்சு அழுதியா ஆண் : நெஞ்சோடுதான் நிறைய நான் தந்தேனே வலிய இன்னோர் வாய்ப்பு தான் தந்தால் நானும் தான் வாழ்வேன் நாளும் நல்ல மகனாய் உனக்கே ஆண் : உதறுதே எந்தன் கால்களும் அத உணருதா உந்தன் கண்களும் என் சொந்த தாயே குழு : நானும் போன பாத கல்லும் முள்ளுமா அட இருட்டும் திருட்டுமா ஒரு வெட்ட வெளியில் பட்ட மரமா மக்கி போனேன்மா குழு : நஞ்சாகி நின்றேன்மா நாறிய பூவம்மா அலைகடலில் தொலைஞ்ச உடல போல ஒதுங்கி போனேன்மா பெண் : பாரமே அது குறைஞ்சதே ஆண் : தாய் பார்க்கவே வரம் கெடைச்சதே ஆண் & பெண் : என் ஜீவன் வாழும் பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆண் : …………………………. பெண் : ………………………… பெண் : கானா ஆஆ ஆண் : ஆமா ஆஆ