← Back

Velakku Vachaa Dhenam Song Lyrics

Singer : K. S. Chitra Music by : Raveendran Female : Velakku vachchaa dhenam virunthirukkum Vidivelli molaichchaa kannam veengiyirukkum Velakku vachchaa dhenam virunthirukkum Vidivelli molaichchaa kannam veengiyirukkum Female : Paavaiya poovena paarunga mama Paaththathum thevaiya kelunga aama Therinjava arinjava solluratha kettukkanum Female : Velakku vachchaa dhenam virunthirukkum Vidivelli molaichchaa kannam veengiyirukkum Female : Paalu pazhangala paaru Paruguvathaaru neengida saaru Ada aala anaikkira tholu Kedaikkira naalu indruthaan paaru Female : Paalu pazhangala paaru Paruguvathaaru neengida saaru Ada aala anaikkira tholu Kedaikkira naalu indruthaan paaru Female : Nenjaara parimaarunga ada nejamaaga uravaagunga Nenjaara parimaarunga ada nejamaaga uravaagunga Kattilarai ingu mudhal nadungida Thottilida mudhal mudhal vidhaiyida Uyirum uyirum uyirai valarkkum….oooo Female : Velakku vachchaa dhenam virunthirukkum Vidivelli molaichchaa kannam veengiyirukkum Female : Kaalam adhu tharum kolam Paruvangal naalum kadanthathu enna Naalum sugamena kaanum Suvai pala thonum nilavaram enna Female : Kaalam adhu tharum kolam Paruvangal naalum kadanthathu enna Naalum sugamena kaanum Suvai pala thonum nilavaram enna Female : Neeroottru nilam paayattum Ini nilam nooru niram kanattum Neeroottru nilam paayattum Ini nilam nooru niram kanattum Female : Niththam oru pudhu pudhu anupavam Nenjiloru pudhuvidha sugam varum Valara valara thodarum adhisayam Female : Velakku vachchaa dhenam virunthirukkum Vidivelli molaichchaa kannam veengiyirukkum Female : Paavaiya poovena paarunga mama Paaththathum thevaiya kelunga aama Therinjava arinjava solluratha kettukkanum Female : Velakku vachchaa dhenam virunthirukkum Vidivelli molaichchaa kannam veengiyirukkum
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ரவீந்திரன் பெண் : வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும் விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும் வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும் விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும் பெண் : பாவைய பூவென பாருங்க மாமா பாத்ததும் தேவைய கேளுங்க ஆமா தெரிஞ்சவ அறிஞ்சவ சொல்லுறத கேட்டுக்கணும் பெண் : வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும் விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும் பெண் : பாலு பழங்கள பாரு பருகுவதாரு நீங்கிட சாறு அட ஆள அணைக்கிற தோளு கெடைக்கிற நாளு இன்றுதான் பாரு பெண் : பாலு பழங்கள பாரு பருகுவதாரு நீங்கிட சாறு அட ஆள அணைக்கிற தோளு கெடைக்கிற நாளு இன்றுதான் பாரு பெண் : நெஞ்சார பரிமாறுங்க அட நெஜமாக உறவாகுங்க நெஞ்சார பரிமாறுங்க அட நெஜமாக உறவாகுங்க கட்டிலறை இங்கு முதல் நடுங்கிட தொட்டிலிட முதல் முதல் விதையிட உயிரும் உயிரும் உயிரை வளர்க்கும்……ஓஓஒ… பெண் : வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும் விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும் பெண் : காலம் அது தரும் கோலம் பருவங்கள் நாலும் கடந்தது என்ன நாளும் சுகமென காணும் சுவை பல தோணும் நிலவரம் என்ன பெண் : காலம் அது தரும் கோலம் பருவங்கள் நாலும் கடந்தது என்ன நாளும் சுகமென காணும் சுவை பல தோணும் நிலவரம் என்ன பெண் : நீரூற்று நிலம் பாயட்டும் இனி நிலம் நூறு நிறம் காணட்டும் நீரூற்று நிலம் பாயட்டும் இனி நிலம் நூறு நிறம் காணட்டும் பெண் : நித்தம் ஒரு புது புது அனுபவம் நெஞ்சிலொரு புதுவித சுகம் வரும் வளர வளர தொடரும் அதிசயம்… பெண் : வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும் விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும் பெண் : பாவைய பூவென பாருங்க மாமா பாத்ததும் தேவைய கேளுங்க ஆமா தெரிஞ்சவ அறிஞ்சவ சொல்லுறத கேட்டுக்கணும் பெண் : வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும் விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்