← Back

Nenjukulla Nenjukulla Song Lyrics

Singer : Sam Vishal Music by : Rashaanth Arwin Lyrics by : VJP Raghupathi Humming : ……………… Male : En nenjukulla nenjukulla Ninnavalae… En kannukulla kannukulla Kalanthavalae… Male : En nenjukulla nenjukulla Ninnavalae… En kannukulla kannukulla Kalanthavalae… Male : Paadhakathi ennadi nee senja Mothathula paithiyamaa ninnen Ora paarva orukkaa veesi yeri Kaalathukkum nizhalaa naan varuven… Male : En devathiayum nee thaan Perazhagiyum nee thaan Naan kaalampooraa rasikkum Ratchachiyum nee thaan Male : Oh… thendral kaathaa varudi En kaiya korthu nadadi Hey thendral kaathaa varudi Nadadi Male : Hey… neethan enthan melody Un azhagukku eedu evadi Un azhagukku eedu evadi..evadi Male : Yela… yeley leley yeley leley Yeley yelelo… Yela… yeley leley yeley leley Yeley yelelo… Male : Ohh… en thozhiyaai vanthaayadi Un kadhalaiyum thanthaayadi Aayul regi endraanaaiyadi Unakaagave piranthenadi En ulgame un per thaanadi Un paarvaiye vaal naaladi.. Male : Un idhazhil sandai podathaan Vayasum kethkuthe… Vervayil kuliyal podathaanae Manasum thudikuthae… Male : Oh… thendral kaathaa varudi En kaiya korthu nadadi Hey… thendral kaathaa varudi..nadadi Male : Hey… neethan enthan melody Un azhagukku eedu evadi Un azhagukku eedu evadi evadi Humming : ……………..
பாடகர் : சாம் விஷால் இசை அமைப்பாளர் : ரஷாந்த் அர்வின் பாடல் ஆசிரியர் : வி ஜே பி ரகுபதி முனகல் : ……………… ஆண் : என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள நின்னவளே… என் கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள கலந்தவளே… ஆண் : என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள நின்னவளே… என் கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள கலந்தவளே… ஆண் : பாதகத்தி என்னடி நீ செஞ்ச மொதத்துல பைத்தியமா நின்னேன் ஓரப் பார்வை ஒருக்கா வீசியெறி காலத்துக்கும் நிழலா நான் வருவேன்… ஆண் : என் தேவதையும் நீ தான் பேரழகியும் நீ தான் நான் காலம்பூரா ரசிக்கும் ராட்சச்சியும் நீ தான் ஆண் : ஓ… தென்றல் காத்தா வருடி என் கைய கோர்த்து நடடடி ஓ… தென்றல் காத்தா வருடி நாடடடி ஆண் : ஏய்… நீதான் எந்தன் மெலடி உன் அழகுக்கு ஈடு எவடி உன் அழகுக்கு ஈடு எவடி எவடி ஆண் : ஏல… ஏலே லேலே ஏலே லேலே ஏலே யேலேலோ… ஏல… ஏலே லேலே ஏலே லேலே ஏலே யேலேலோ… ஆண் : ஓஹோ… என் தோழியாய் வந்தாயடி உன் காதலையும் தந்தாயாடி ஆயுள் ரேகை என்றானயடி உனக்காகவே பிறந்தேனடி என் உலகமே உன் பேர் தானாடி உன் பார்வையே வாழ் நாளடி.. ஆண் : உன் இதழில் சண்டை போடத்தான் வயசும் கேக்குதே… வேர்வையில் குளியல் போடத்தானே மனசும் துடிக்குதே… ஆண் : ஓ… தென்றல் காத்தா வருடி என் கைய கோர்த்து நடடடி ஓ… தென்றல் காத்தா வருடி நாடடடி ஆண் : ஏய்… நீதான் எந்தன் மெலடி உன் அழகுக்கு ஈடு எவடி உன் அழகுக்கு ஈடு எவடி எவடி முனகல் : ……………..