← Back

Nalla Neram Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Nalla neram Etha thottalum ponnaguthu Nenachapadi nadakkuthadi Nalla yogam Namma thoppellaam poovaguthu Kilai kilaiyaai kulunguthadi Male : Adi santhosa paatu onnu paadu Thanjavur therapol aadu Eppothum muppogam paaru Ellaarkkum unduingu sooru Male : Uzhaichathukku palanirukku Palan kodukku nelamirukku Male : Nalla neram Etha thottalum ponnaguthu Nenachapadi nadakkuthadi Male : Kattabomman vaarisaaga Kargikka vandhavan yaaru Kettu paar sollidum ooru Mundava kattura aala Moota katti pottuduven Panbodu vaazhura pera Paatu katti potriduven Male : Oorukaaga por thoduppen Uthamannu per eduppen Aduthavana keduthathilla Keduthavana poruthathilla Male : Nalla neram Etha thottalum ponnaguthu Nenachapadi nadakkuthadi Female : Uthami petha En uthama raasa Chorus : Ivan nithamum vaazhanum Muthamil polae Female : Antha sathiya vaarthaiyai Kaakkura raasa Chorus : Ivan nithamum suthura Sooriyan polae Ingu endrum ulla thendralai pol Annan ivan vaazhnthidanum Male : Enna nambi kettavanga Engeyum paarthathilla Ullathil naan oru pillai Male : Singaara senthamil paatu Kaalai maalai naan padippen En paatil ooraarin nenja Kollai kondu naan nadappen Male : Nammai senja kai koduppen Theemai senja kai kalappen Tharmathukku kodi pudippen Athu jeiyika kural koduppen Male : Nalla neram Etha thottalum ponnaguthu Nenachapadi nadakkuthadi Nalla yogam Namma thoppellaam poovaguthu Kilai kilaiyaai kulunguthadi Male : Adi santhosa paatu onnu paadu Thanjavur therapol aadu Eppothum muppogam paaru Ellaarkkum unduingu sooru Male : Uzhaichathukku palanirukku Palan kodukku nelamirukku Male : Nalla neram Etha thottalum ponnaguthu Nenachapadi nadakkuthadi Nalla yogam Namma thoppellaam poovaguthu Kilai kilaiyaai kulunguthadi
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது நெனச்சபடி நடக்குதடி நல்ல யோகம் நம்ம தோப்பெல்லாம் பூவாகுது கிளை கிளையாய் குலுங்குதடி ஆண் : அடி சந்தோஷ பாட்டு ஒன்னு பாடு தஞ்சாவூர் தேரபோல் ஆடு எப்போதும் முப்போகம் பாரு எல்லார்க்கும் உண்டியிங்கு சோறு ஆண் : உழைச்சதுக்கு பலனிருக்கு பலன் கொடுக்க நிலமிருக்கு ஆண் : நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது நெனச்சபடி நடக்குதடி ஆண் : கட்டபொம்மன் வாரிசாக கர்ஜிக்க வந்தவன் யாரு கேட்டு பார் சொல்லிடும் ஊர் முண்டாவ கட்டுற ஆள மூட்ட கட்டி போட்டுடுவேன் பண்போடு வாழுற பேர பாட்டு கட்டி போற்றிடுவேன் ஆண் : ஊருக்காக போர் தொடுப்பேன் உத்தமன்னு பேர் எடுப்பேன் அடுத்தவன கெடுத்ததில்ல கெடுத்தவன பொறுத்ததில்ல ஆண் : நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது நெனச்சபடி நடக்குதடி பெண் : உத்தமி பெத்த என் உத்தம ராசா குழு : இவன் நித்தமும் வாழனும் முத்தமிழ் போல பெண் : தங்க சத்திய வார்த்தையா காட்டுற ராசா குழு : இவன் நித்தமும் சுத்துற சூரியன் போலே இங்கு என்றும் உள்ள தென்றலை போல் அண்ணன் இவன் வாழ்ந்திடனும் ஆண் : என்ன நம்பி கெட்டவங்க எங்கேயும் பார்ததுதில்லை உள்ளத்தில் நான் ஒரு பிள்ளை ஆண் : சிங்கார செந்தமிழ் பாட்டு காலை மாலை நான் படிப்பேன் என் பாட்டில் ஊராரின் நெஞ்ச கொள்ளை கொண்டு நான் நடப்பேன் ஆண் : நன்மை செஞ்சா கை கொடுப்பேன் தீமை செஞ்சா கை கலப்பேன் தர்மத்துக்கு கொடி புடிப்பேன் அது ஜெய்க்க குரல் கொடுப்பேன் ஆண் : நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது நெனச்சபடி நடக்குதடி நல்ல யோகம் நம்ம தோப்பெல்லாம் பூவாகுது கிளை கிளையாய் குலுங்குதடி ஆண் : அடி சந்தோஷ பாட்டு ஒன்னு பாடு தஞ்சாவூர் தேரபோல் ஆடு எப்போதும் முப்போகம் பாரு எல்லோர்க்கும் உண்டியிங்கு சோறு ஆண் : உழைச்சதுக்கு பலனிருக்கு பலன் கொடுக்க நிலமிருக்கு ஆண் : நல்ல நேரம் எத தொட்டாலும் பொன்னாகுது நெனச்சபடி நடக்குதடி நல்ல யோகம் நம்ம தோப்பெல்லாம் பூவாகுது கிளை கிளையாய் குலுங்குதடி