← Back

Virru Virru Song Lyrics

Singer : Jithin Raj Music by : D. Imman Male : Virru virru virru virru Girru girru girru girru Chorus : Summa Male : Virru virru virru virru Chorus : Summa Male : Girru girru girru girru Male : Sandha kadayila sakkara bannum Saami selaiyena nikkura ponnum dhoolae Asanjaa dhoolae Oththa adiyila kollura kannum Ulla vara unna nenjula ennum Vazhuu thuninju vazhuu Male : Mella sirippadhum Kanna sulippadhum Maathudhae route-a Solla thudippadhum Sokki kidappadhum Yethudhae sootta Pattukottayum kanna dhaasanum Sonnadhu kaadhala thaan Chorus : {Summa virru virru virru Virrunu kaadhal sei Summa girru girru Girru girru girrunu keranga vai} (2) Male : Sandha kadayila sakkara bannum Saami selaiyena nikkura ponnum dhoolae Asanjaa dhoolae Oththa adiyila kollura kannum Ulla vara unna nenjula ennum Vazhuu thuninju vazhuu..hey Chorus : Summa virru virru virru virru Summa girru girru girru girru Male : Ubbuna aalum thannaala Olliyaa povaan loveaala Anbuu oru oonjalu Aasai tharum angelu Male : Tukkeraa pesum thannaala Kottumae thooral unmela Loveu oru audio Kelu neeyum romeo Male : Koni saakkum kottaiyaa Maari pogum loveula Raja raja cholana Neeyum aava mannula Male : Kaadhal ennum kaveriyil Neeradu neeradu Adha vella neeyum Niththam niththam Poraadu poraadu poraadu Chorus : Summa virru virru virru Virrunu kaadhal sei Summa girru girru Girru girru girrunu keranga vai Male : Sandha kadayila sakkara bannum Saami selaiyena nikkura ponnum dhoolae Asanjaa dhoolae Chorus : Dhoolae Male : Oththa adiyila kollura kannum Ulla vara unna nenjula ennum Vazhuu thuninju vazhuu.. Chorus : Thuninju vazhuu Male : Mella sirippadhum Kanna sulippadhum Maathudhae route-a Solla thudippadhum Sokki kidappadhum Yethudhae sootta Pattukottayum kanna dhaasanum Sonnadhu kaadhala thaan Chorus : {Summa virru virru virru Virrunu kaadhal sei Summa girru girru Girru girru girrunu keranga vai} (2)
பாடகர் : ஜித்தின் ராஜ் இசை அமைப்பாளர் : டி. இமான் ஆண் : விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு குழு : சும்மா ஆண் : விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு குழு : சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு ஆண் : சந்தக்கடையில சக்கர பண்ணும் சாமி செலையென நிக்கிற பொண்ணும் தூளே அசஞ்சா தூளேய் ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும் உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும் வாழு துணிஞ்சி வாழு ஆண் : மெல்ல சிரிப்பதும் கண்ண சுழிப்பதும் மாத்துதே ரூட்ட சொல்லத்துடிப்பதும் சொக்கிக்கிடப்பதும் ஏத்துதே சூட்டை பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும் சொன்னது காதலத்தான் குழு : {சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு காதல் செய் சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய்} (2) ஆண் : உப்புன ஆளும் தன்னால ஒல்லியா போவான் லவ்வால அன்பு ஒரு ஊஞ்சலு ஆசை தரும் ஏஞ்சலு ஆண் : டக்கரா பேசும் கண்ணால கொட்டுமே தூரல் உன் மேல லவ்வு ஒரு ஆடியோ கேளு நீயும் ரோமியோ ஆண் : கோணி சாக்கும் கோட்டையா மாறிப்போகும் லவ்வுல ராஜ ராஜ சோழனா நீயும் ஆவ மண்ணுல ஆண் : காதல் என்னும் காவேரியில் நீராடு நீராடு அதவெல்ல நீயும் நித்தம் நித்தம் போராடு போராடு போராடு குழு : சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு காதல் செய் சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய் ஆண் : சந்தக்கடையில சக்கர பண்ணும் சாமி செலையென நிக்கிற பொண்ணும் தூளே அசஞ்சா தூளேய் குழு : தூளேய் ஆண் : ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும் உள்ளவரை உன்ன நெஞ்சில என்னும் வாழு துணிஞ்சி வாழு குழு : துணிஞ்சி வாழு குழு : {சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு காதல் செய் சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய்} (2)