← Back

Chinnan Chiru Magalai Song Lyrics

Singer : K. Jamuna Rani Music by : K. V. Mahadevan Female : Chinnajiru magalai Siriththu vantha poo magalai Thannanthani vazhiyae Thavikka vittu sendraayae…. Female : Chinnajiru magalai Siriththu vantha poo magalai Thannanthani vazhiyae Thavikka vittu sendraayae….. Female : Chinnajiru magalai Siriththu vantha poo magalai…. Female : {Aiyyaa un vaasalilae Adiyeduththa naal mudhalaai Kaiyodu vaiththirunthaai Kangal endru kaaththirunthaai} (2) Female : Paaleduththu koduththirunthaal Pazhameduththu ootti vaiththaal Paaleduththu koduththirunthaal Pazhameduththu ootti vaiththaal Female : Poo mudiththa karangalilae Pon mugaththai pudhaiththu vaiththaal Poo mudiththa karangalilae Pon mugaththai pudhaiththu vaiththaal Female : Aasai alaigalilae Avaludan neenthi vanthaai Aasai alaigalilae Avaludan neenthi vanthaai Paadhi varai vantha aiyyaa Meedhi vazhi maranthu vittaai Female : Thaayaarai uranga vittu Thanaththai nee thottilittu Thaayaarai uranga vittu Thanaththai nee thottilittu Female : Vaayaara pugazhvathellaam Mayakkaththil kettiruppaal Vaayaara pugazhvathellaam Mayakkaththil kettiruppaal Female : Neengalaa endrezhuvaal Nerungi vanthu nindru kolvaal Neengalaa endrezhuvaal Nerungi vanthu nindru kolvaal Thoongungal endru solvaal Thottilukuththaan nadappaal Female : Heehmm heehmm heehmm Female : Ponnaasai kollavillai Porulaasai padavumillai Poovaasai vaiththirunthaal Poovai nee pariththaayaa Female : Engae nee marainthaalum Entha vazhii sendraalum Angellaam aval varuvaal Aiyya unnai pin thodarvaal….
பாடகி : கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : சின்னஞ் சிறு மகளை சிரித்து வந்த பூமகளை தன்னந்தனி வழியே தவிக்க விட்டுச் சென்றாயே…. பெண் : சின்னஞ் சிறு மகளை சிரித்து வந்த பூமகளை தன்னந்தனி வழியே தவிக்க விட்டுச் சென்றாயே…. பெண் : சின்னஞ் சிறு மகளை சிரித்து வந்த பூமகளை…… பெண் : {ஐயா உன் வாசலிலே அடியெடுத்த நாள் முதலாய் கையோடு வைத்திருந்தாய் கண்கள் என்று காத்திருந்தாய்} (2) பெண் : பாலெடுத்துக் கொடுத்திருந்தாள் பழமெடுத்து ஊட்டி வைத்தாள் பாலெடுத்துக் கொடுத்திருந்தாள் பழமெடுத்து ஊட்டி வைத்தாள் பெண் : பூ முடித்த கரங்களிலே பொன் முகத்தைப் புதைத்து வைத்தாள் பூ முடித்த கரங்களிலே பொன் முகத்தைப் புதைத்து வைத்தாள் பெண் : ஆசை அலைகளிலே அவளுடன் நீந்தி வந்தாய் ஆசை அலைகளிலே அவளுடன் நீந்தி வந்தாய் பாதி வரை வந்த ஐயா மீதி வழி மறந்து விட்டாய் பெண் : பஞ்சணையில் நீயுறங்க பக்கத்திலே அவளுறங்க கொஞ்சி வரும் பிஞ்சு மகள் குரல் ஓடி வர பஞ்சணையில் நீயுறங்க பக்கத்திலே அவளுறங்க பெண் : தாயாரை உறங்க விட்டு தங்கத்தை நீ தொட்டிலிட்டு தாயாரை உறங்க விட்டு தங்கத்தை நீ தொட்டிலிட்டு பெண் : வாயார புகழ்வதெல்லாம் மயக்கத்தில் கேட்டிருப்பாள் வாயார புகழ்வதெல்லாம் மயக்கத்தில் கேட்டிருப்பாள் பெண் : நீங்களா என்றெழுவாள் நெருங்கி வந்து நின்று கொள்வாள் நீங்களா என்றெழுவாள் நெருங்கி வந்து நின்று கொள்வாள் தூங்குங்கள் என்று சொல்வாள் தொட்டிலுக்குத்தான் நடப்பாள் பெண் : ஹீஹ்ம்ம் ஹீஹ்ம்ம் ஹீஹ்ம்ம் பெண் : பொன்னாசைக் கொள்ளவில்லை பொருளாசைப் படவுமில்லை பூவாசை வைத்திருந்தாள் பூவை நீ பறித்தாயா பெண் : எங்கே நீ மறைந்தாலும் எந்த வழி சென்றாலும் அங்கெல்லாம் அவள் வருவாள் ஐயா உன்னைப் பின் தொடர்வாள்…..