← Back

Thappu Thanda Song Lyrics

Singer : Javed Ali and Bhavatharini Music by : Yuvan Shankar Raja Lyrics by : Vaali Male : Thappu thandaa pannum vayasu Oppukkondaa enna thavaru Vayasukku yaetha vilaiyaattu Thottaa mogam vittaa pogum Innum thottaa kettaa pogum Yaaroda sammathangal ingu thevai Male : Hae hae hae en kannil ezhunthidum Regai muzhuthum un meiyil irukkirathu Naan nettru pushithathu nenjil irupinum Innum pasikkirathey Un minnal idaikodu Vanna udaiyena ennai uduthividu anbe Male : Thappu thandaa pannum vayasu Oppukkondaa enna thavaru Vayasukku yaetha vilaiyaattu Thottaa mogam vittaa pogum Innum thottaa kettaa pogum Yaaroda sammathangal ingu thevai Male : Udhadu ketkuthu unathu meaniyil Eera oviyam theetta Udhavakoodumaa idhayatheaniyae sol Female : Uchi thodangi en paadham varaiyil Un echchil kavithaigal oora Ezhuthu kadhalaai enakku sammatham thaan Male : En thozhiyae tholgal irukku nee saaya Yaen veezhgiraai maeni muzhuthum Viyarvai paaya ho Male : Unathu noolilai enathu noolagam Eduthu vaasippaen anbae Dhinamum maalaiyil thiranthu vaithidu nee Female : Arathupaalaiyum aduthapaalaiyum Purathil vaithidu anbae Eduthu vaasidaa inba pallaithaanae Male : Naan vaasikka nooru iravu poothaathu En seivathu meendum Padikkathoondum maadhu Ho…ho….ho…ho…. Male : En kannil ezhunthidum Regai muzhuthum un meiyil irukkirathu Naan netru pusiththathu nenjil irupinum Innum pasikkirathae Un minnal idaikodu Vanna udaiyena ennai uduthividu anbae…..
பாடகர்கள் : ஜாவேத் அலி மற்றும் பவதாரிணி இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : தப்பு தண்டா பன்னும் வயசு ஒப்புக்கொண்டா என்ன தவறு வயசுக்கு ஏத்த விளையாட்டு தொட்டா மோகம் விட்டாப் போகும் இன்னும் தொட்டா கெட்டாப்போகும் யாரோட சம்மதங்கள் இங்கு தேவை….. ஆண் : ஹே…..ஹே…ஹே….என் கண்ணில் எழுந்திடும் ரேகை முழுதும் உன் மெய்யில் இருக்கிறது நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும் இன்னும் பசிக்கிறதே உன் மின்னல் இடைகொடு வண்ண உடையென என்னை உடுத்திவிடு அன்பே பெண் : தப்பு தண்டா பன்னும் வயசு ஒப்புக்கொண்டா என்ன தவறு வயசுக்கு ஏத்த விளையாட்டு தொட்டா மோகம் விட்டா போகும் இன்னும் தொட்டா கெட்டாப்போகும் யாரோட சம்மதங்கள் இங்கு தேவை…… ஆண் : உதடு கேட்குது உனது மேனியில் ஈர ஓவியம் தீட்ட உதவக்கூடுமா இதயத்தேனியே சொல் பெண் : உச்சித் தொடங்கி என் பாதம் வரையில் உன் எச்சில் கவிதைகள் ஊர எழுது காதலாய் எனக்கு சம்மதம் தான்… ஆண் : என் தோழியே…..தோல்கள் இருக்கு நீ சாய ஏன் வீழ்கிறாய் மேனி முழுதும் வியர்வைப் பாய ஹோ….. ஆண் : உனது நூலிழை எனது நூலகம் எடுத்து வாசிப்பேன் அன்பே தினமும் மாலையில் திறந்து வைத்திடு நீ பெண் : அறத்துப்பாலையும் அடுத்தப்பாலையும் புறத்தில் வைத்திடு அன்பே எடுத்து வாசிடா இன்பப்பாலைத்தானே…. ஆண் : நான் வாசிக்க நூறு இரவு போதாது என் செய்வது மீண்டும் படிக்கத்தூண்டும் மாது ஹோ…..ஹோ…..ஹோஹோ…. ஆண் : என் கண்ணில் எழுந்திடும் ரேகை முழுதும் உன் மெய்யில் இருக்கிறது நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும் இன்னும் பசிக்கிறதே உன் மின்னல் இடைகொடு வண்ண உடையென என்னை உடுத்திவிடு அன்பே……