← Back

Iruvathu Vayathu Varai (Male) Song Lyrics

Singer : Hariharan Music by : Deva Chorus : Aa…aa…aa…..aa…. Aah….aa….aah….aa….aah….aa…. Aa….aa….aa……aa….. Male : Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen Male : Un kannil enna kaanthamo Naan ariyaen naan ariyaen Kadhal seitha maayamo Naan ariyaen naan ariyaen Ennil vantha mattram ennavo Male : Paarvaigalum modhiyathae Kodi minnal thondruthae Idhayam idam maariyathae Iru uyirum saernthathae Male : Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen Male : Ullangal pesum mozhi padippomae Kangalil naamum ini sirippome Azhagu vaanavillil iruvar peyarai Saerththu ezhuthi adhai rasippomae Male : Nam ullam rendum pattamaagavae maaralaam Adhai kadhal noolil katti vaanilae parakkalaam Naam thoongum neram kadhal ninaivu Kichu kichu moottum pothum Vetkkam vanthu konjam sirippomae Male : Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen Chorus : ………………….. Male : Muththaththai kavithai ena rasippomae Kannaththil ezhuthivida thudiththomae Kadalil karai manalil saernthae nadanthu Paadha suvadugalai inaippomae Male : Nam muththa saththam thaalamagavaey maaralaam Nam moochchil kadhal raagam ketkavae rasikkalaam Varum kaalam ellam kadhal endraal Nammai pattri ulagam solla Anbe anbe naamum inaippomae Male : Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen Male : Un kannil enna kaanthamo Naan ariyaen naan ariyaen Kadhal seitha maayamo Naan ariyaen naan ariyaen Ennil vantha mattram ennavo Male : Paarvaigalum modhiyathae Kodi minnal thondruthae Idhayam idam maariyathae Iru uyirum saernthathae Male : Iruvathu vayathu varai En pettrorin vasam irunthaen Irupathu nimidaththilae Naan un vasam aagivittaen Chorus : ………………..
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா குழு : ஆ….ஆ….ஆ….ஆ….. ஆஹ்….ஆ….ஆஹ்….ஆ….ஆஹ்….ஆ…. ஆ……ஆ……ஆ……..ஆ….. ஆண் : இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன் ஆண் : உன் கண்ணில் என்ன காந்தமோ நான் அறியேன் நான் அறியேன் காதல் செய்த மாயமோ நான் அறியேன் நான் அறியேன் என்னில் வந்த மாற்றம் என்னவோ…… ஆண் : பார்வைகளும் மோதியதே கோடி மின்னல் தோன்றுதே இதயம் இடம் மாறியதே இரு உயிரும் சேர்ந்ததே ஆண் : இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன் ஆண் : உள்ளங்கள் பேசும் மொழி படிப்போமே கண்களில் நாமும் இனி சிரிப்போமே அழகு வானவில்லில் இருவர் பெயரை சேர்த்து எழுதி அதை ரசிப்போமே ஆண் : நம் உள்ளம் ரெண்டும் பட்டமாகவே மாறலாம் அதை காதல் நூலில் கட்டி வானிலே பறக்கலாம் நாம் தூங்கும் நேரம் காதல் நினைவு கிச்சு கிச்சு மூட்டும் போதும் வெட்கம் வந்து கொஞ்சம் சிரிப்போமே ஆண் : இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன் குழு : ………………………………. ஆண் : முத்தத்தை கவிதை என ரசிப்போமே கன்னத்தில் எழுதிவிட துடித்தோமே கடலில் கரை மணலில் சேர்ந்தே நடந்து பாத சுவடுகளை இணைப்போமே ஆண் : நம் முத்த சத்தம் தாளமாகவே மாறலாம் நம் மூச்சில் காதல் ராகம் கேட்கவே ரசிக்கலாம் வரும் காலம் எல்லாம் காதல் என்றால் நம்மை பற்றி உலகம் சொல்ல அன்பே அன்பே நாமும் இணைப்போமே ஆண் : இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன் ஆண் : உன் கண்ணில் என்ன காந்தமோ நான் அறியேன் நான் அறியேன் காதல் செய்த மாயமோ நான் அறியேன் நான் அறியேன் என்னில் வந்த மாற்றம் என்னவோ…… ஆண் : பார்வைகளும் மோதியதே கோடி மின்னல் தோன்றுதே இதயம் இடம் மாறியதே இரு உயிரும் சேர்ந்ததே ஆண் : இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன் குழு : ………………………………….