← Back

Loosu Song Lyrics

Singer : Abishek Raaja Music by : KalaCharan Male : Kannula eri ninna.. Nenjula iruntha ponnaa Thannala kaanaa ponaa.. Ippo enga poven naan..oh Male : Vesham kalaiyum thaana.. Ippo mosam ponathu naana.. Ava vaanam thaandi ponaa kooda.. Serndhae poven naan.. Male : Ava kaathaa ponaa.. Yendaa ponaa Bondi aanen naan.. Male : Andha onaan vandhu.. Thookittu ponaa.. Summa viduvenaa..oh Male : Aanaa.. Yenthaan vittutu ponaa Thedi poren naan.. Andha soonaa paanaa.. Needhannu.. vanthaa.. Moonjiya kizhippen naan.. Male : Kannula eri ninna.. Nenjula iruntha ponnaa Thannala kaanaa ponaa.. Ippo enga poven naan Male : Thaanaa vandhaalum.. Venanu viduda.. Veena ponava Pogattum..viduda.. Male : Naanu erangi thedathan.. Vara vara.. Ya ra zha va la zha.. Avalum varala.. Thara thara.. Male : Hard to share Hard to share Hard to share Whistling : ………………………
பாடகர் : அபிஷேக் ராஜா இசையமைப்பாளர் : கலாச்சரண் ஆண் : கண்ணுல ஏறி நின்ன நெஞ்சுல இருந்த பொண்ணா தன்னால காணா போனா இப்போ எங்க போவேன் நான் ஓ ஆண் : வேஷம் கலையும் தானா இப்போ மோசம் போனது நானா அவ வானம் தாண்டி போனா கூட சேர்ந்தே போவேன் நான் ஆண் : அவ காத்தா போனா ஏன்டா போனா போண்டி ஆனேன் நான் ஆண் : அந்த ஓணான் வந்து தூக்கிட்டு போனா சும்மா விடுவேனா ஓ ஆண் : ஆனா ஏன் தான் விட்டுட்டு போனா தேடி போறேன் நான் அந்த சூனா பானா நீதான்னு வந்தா மூஞ்சிய கிழிப்பேன் நான் ஆண் : கண்ணுல ஏறி நின்ன நெஞ்சுல இருந்த பொண்ணா தன்னால காணா போனா இப்போ எங்க போவேன் நான் ஆண் : தானா வந்தாலும் வேணான்னு விடுடா வீணா போனவ போகட்டும் விடுடா ஆண் : நானு இறங்கி தேடத்தான் வர வர யா ரா ஷா வா ல ஷா அவளும் வரல தர தர ஆண் : ஹார்ட் டு ஷேர் ஹார்ட் டு ஷேர் ஹார்ட் டு ஷேர் விஷ்லிங் : ……………………