← Back

Annathara Asainthu Song Lyrics

Singer : S. Janaki Music by : Rajan Nagendra Lyrics by : Puratchi Dasan Female : Kilikili kilakku kaal salangai janaku Kai valaiyal tanaku hahahaha Female : Annathara asaindhu aadugindraal isaindhu Innumenna thayakkam yen naanamo Kanni endhan kadhalingu veenaagumoo Unnai naadi ingu vandha thaen mullaiyae Punnagaiyil kaanudharkku kann kolladhae Female : Annathara asaindhu aadugindraal isaindhu Innumenna thayakkam yen naanamo Kanni endhan kadhalingu veenaagumoo Unnai naadi ingu vandha thaen mullaiyae Punnagaiyil kaanudharkku kann kolladhae Female : Aasai endra anbu minja Nesangonda nenju ponga Kalaiyaanadho kaadhal kadalaanadho Thanjam endru konja vandhu Kenjugindra unmaiyindru Puriyadhadho illai pulananadho Female : Muthu pola sirithu mugangandu valaithu Magizhndhu poorikka vetkamaagudho Kannu seidha thalukku kanivulla pinakku Minukkulla kulukku theethaagumo Chinnathaara ennuvathu veen pogumoo Female : Annathara asaindhu aadugindraal isaindhu Innumenna thayakkam yen naanamo Kanni endhan kadhalingu veenaagumoo Unnai naadi ingu vandha thaen mullaiyae Punnagaiyil kaanudharkku kann kolladhae Female : Sittu jaadhi kanni ponnu Deiva ponnu pachai ponnu Mayil allavoo koovum kuyilallavoo Thittumittu kitta vandha Sendhaazhampoovaikenna arulillaiyoo Paarka azhagillaiyoo Kottu melam adithu thaalikatti anaithu Magizhndhu vaazhvithal endha naal aiyaa Female : Annathara asaindhu aadugindraal isaindhu Innumenna thayakkam yen naanamo Kanni endhan kadhalingu veenaagumoo Unnai naadi ingu vandha thaen mullaiyae Punnagaiyil kaanudharkku kann kolladhae
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன் பெண் : கிலிகிலி கிலக்கு கால் சலங்கை ஜனக்கு கை வளையல் டனக்கு ஹஹஹஹா….. பெண் :அன்னத்தாரா அசைந்து ஆடுகின்றாள் இசைந்து இன்னுமென்ன தயக்கம் ஏன் நாணமோ கன்னி எந்தன் காதலிங்கு வீணாகுமோ உன்னை நாடி இங்கு வந்த தேன் முல்லையே புன்னகையில் காணுதற்கு கண் கொள்ளாதே பெண் : அன்னத்தாரா அசைந்து ஆடுகின்றாள் இசைந்து இன்னுமென்ன தயக்கம் ஏன் நாணமோ கன்னி எந்தன் காதலிங்கு வீணாகுமோ உன்னை நாடி இங்கு வந்த தேன் முல்லையே புன்னகையில் காணுதற்கு கண் கொள்ளாதே பெண் : ஆசை என்ற அன்பு மிஞ்ச நேசங்கொண்ட நெஞ்சு பொங்க கலையானதோ காதல் கடலானதோ தஞ்சமென்று கொஞ்ச வந்து கெஞ்சுகின்ற உண்மையின்று புரியாததோ இல்லை புலனானதோ பெண் : முத்துப்போல சிரித்து முகங்கண்டு வளைத்து மகிழ்ந்து பூரிக்க வெட்கமாகுதோ கண்ணு செய்த தளுக்கு கனிவுள்ள பிணக்கு மினுக்குள்ள குலுக்கு தீதாகுமோ சின்னத்தாரா எண்ணுவது வீண் போகுமோ பெண் : அன்னத்தாரா அசைந்து ஆடுகின்றாள் இசைந்து இன்னுமென்ன தயக்கம் ஏன் நாணமோ கன்னி எந்தன் காதலிங்கு வீணாகுமோ உன்னை நாடி இங்கு வந்த தேன் முல்லையே புன்னகையில் காணுதற்கு கண் கொள்ளாதே பெண் : சிட்டு ஜாதிக் கன்னிப் பொண்ணு தெய்வப் பொண்ணு பச்சைப் பொண்ணு மயிலல்லவோ கூவும் குயிலல்லவோ திட்டமிட்டுக் கிட்ட வந்த செந்தாழம்பூவைக்கென்ன அருளில்லையோ பார்க்க அழகில்லையோ கொட்டு மேளம் அடித்து தாலிகட்டி அணைத்து மகிழ்ந்து வாழ்வித்தல் எந்த நாளய்யா…. பெண் : அன்னத்தாரா அசைந்து ஆடுகின்றாள் இசைந்து இன்னுமென்ன தயக்கம் ஏன் நாணமோ கன்னி எந்தன் காதலிங்கு வீணாகுமோ உன்னை நாடி இங்கு வந்த தேன் முல்லையே புன்னகையில் காணுதற்கு கண் கொள்ளாதே