← Back

Poosu Manjal Song Lyrics

Singer : Hariharan Music by : Deva Female : ……………………………………. Male : Poosu manjal poosu manjal Poosiya poovondru Boomiyodu pona pinnum Poothadhu yen ingu Male : En kangal poi sollumaa Ver illaamal poo pookumaa Kannodu aananthamaa En nenjodu boogambamaa Male : Bimbamaa un polae bimbamaa Oh oh nambumaa en ullam nambumaa Male : Poosu manjal poosu manjal Poosiya poovondru Boomiyodu pona pinnum Poothadhu yen ingu Female : ……………………………. Male : Uyir neengi ponavalae En uyir vaangi ponavalae En uyir pona thegam matum nadamaadudhae Paaramma en vaazhvai paaramma Male : Nee thandha kaayangal Nenjodu aarumunnae Azhakaana vaalondru adhai keerudhae Thaangumaa en ullam thaangumaa Male : Un pondra punnagaiyaal En vaazhvai kudipaval yaar Un pondra paarvaiyinaal En kannai eripaval yaar Male : Oru thodarkadhaiyae ingu vidukadhaiyaa Andha vidaiyin ezhuthu Endhan vithi vandhu maraithadhaa Male : Pongudhae kanneerum pongudhae Oh oh kangalil un bimbam thangudhae Male : Poosu manjal poosu manjal Poosiya poovondru Boomiyodu pona pinnum Poothadhu yen ingu Female : ……………………….. Male : Vadakae oru asthamanam Therkae oru santhrothayam Aagaayam ennodu thisai maarudhae Unmaiyaa naan enna bommaiyaa Male : Oru jenmam vaangi vandhu Iru jenmam vaazhukiren Idhu enna kathai endru vithi ketkudhae Maayamaa en kanneer maarumaa Male : Engeyo tholaintha vithai Ingae vandhu poothathena Mullai poo endrirunthen Mullodu paainthadhena Male : Naan oda ninaika Nizhal ennai thuratha Uyir thikaikum payanam Endha thirupathil mudivadhu Male : Ointhadhae en kaalkal ointhadhae Oh oh theernthadhae kanneerum theernthadhae Male : Poosu manjal poosu manjal Poosiya poovondru Boomiyodu pona pinnum Poothadhu yen ingu Male : En kangal poi sollumaa Ver illaamal poo pookumaa Kannodu aananthamaa En nenjodu boogambamaa Male : Bimbamaa un polae bimbamaa Oh oh nambumaa en ullam nambumaa Female : ……………………………..
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா பெண் : ………………………. ஆண் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு ஆண் : என் கண்கள் பொய் சொல்லுமா வேர் இல்லாமல் பூ பூக்குமா கண்ணோடு ஆனந்தமா என் நெஞ்சோடு பூகம்பமா ஆண் : பிம்பமா உன் போலே பிம்பமா ஓ ஓ நம்புமா என் உள்ளம் நம்புமா ஆண் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு பெண் : ………………………. ஆண் : உயிர் நீங்கி போனவளே என் உயிர் வாங்கி போனவளே என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே பாரம்மா என் வாழ்வை பாரம்மா ஆண் : நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறுமுன்னே அழகான வாளொன்று அதை கீறுதே தாங்குமா என் உள்ளம் தாங்குமா ஆண் : உன் போன்ற புன்னகையால் என் வாழ்வை குடிப்பவள் யார் உன் போன்ற பார்வையினால் என் கண்ணை எரிப்பவள் யார் ஆண் : ஒரு தொடர்கதையே இங்கு விடுகதையா அந்த விடையின் எழுத்து எந்தன் விதி வந்து மறைத்ததா ஆண் : பொங்குதே கண்ணீரும் பொங்குதே ஓ ஓ கண்களில் உன் பிம்பம் தங்குதே ஆண் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு பெண் : ………………………. ஆண் : வடக்கே ஒரு அஸ்தமனம் தெற்கே ஒரு சந்ரோதயம் ஆகாயம் என்னோடு திசை மாறுதே உண்மையா நான் என்ன பொம்மையா ஆண் : ஒரு ஜென்மம் வாங்கி வந்து இரு ஜென்மம் வாழ்கிறேன் இது என்ன கதை என்று விதி கேட்குதே மாயமா என் கண்ணீர் மாறுமா ஆண் : எங்கேயோ தொலைந்த விதை இங்கே வந்து பூத்ததென்ன முல்லை பூ என்றிருந்தேன் முள்ளோடு பாய்ந்ததென்ன ஆண் : நான் ஓட நினைக்க நிழல் என்னை துரத்த உயிர் திகைக்கும் பயணம் எந்த திருப்பத்தில் முடிவது ஆண் : ஓய்ந்ததே என் கால்கள் ஓய்ந்ததே ஓ ஓ தீர்ந்ததே கண்ணீரும் தீர்ந்ததே ஆண் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு ஆண் : என் கண்கள் பொய் சொல்லுமா வேர் இல்லாமல் பூ பூக்குமா கண்ணோடு ஆனந்தமா என் நெஞ்சோடு பூகம்பமா ஆண் : பிம்பமா உன் போலே பிம்பமா ஓ ஓ நம்புமா என் உள்ளம் நம்புமா பெண் : ……………………….