← Back

Yaen Azhuthai Magale Song Lyrics

Singer : K. S. Chitra Music by : Sampath Selvam Female : Oooh aaroraaro mmmm…. Thaalaelo Thaalaelo Lalalala raariraariro lalalala raariraariro Female : Yaen azhuthaai magalae ooo… Yaen azhuthaayo…. Yaen azhuthaai magalae ooo… Yaen azhuthaayo…. Kanneerthaan thaaipaal endru Nee azhuthaayo Female : Thottil illaiyo thookkamillaiyo Sontham sonthamillaiyo athai Sollavum vaai illaiyo….oooo…. Female : Yaen azhuthaai magalae ooo… Yaen azhuthaayo…. Female : Oodam pola odugindren Naan karai saeravillai…ee… Neeyum vanthu paaramaanaai Sumai kolla yaarumillai Pantha paasam ingae paaramaanaal Iruppathil laabamillai Ada irakkavum naeramillai oo….ooo….oo… Female : Yaen azhuthaai magalae ooo… Yaen azhuthaayo…. Female : Poli maalai poli thaali Idhu enna sugam tharumaa….aa….aa… Vaettaiyaadum kaattu vaengai Vazhivittu varantharumaa Ada aavi ingu pona pinbu Kuruvikku sudhanthiramaa….aa…. Intha kodumaikku vilambaramaa aaa….aa….aah.. Female : Yaen azhuthaai magalae ooo… Yaen azhuthaayo…. Kanneerthaan thaaipaal endru Nee azhuthaayo Female : Thottil illaiyo thookkamillaiyo Sontham sonthamillaiyo athai Sollavum vaai illaiyo….oooo…. Female : Yaen azhuthaai magalae ooo… Yaen azhuthaayo…. Kanneerthaan thaaipaal endru Nee azhuthaayo….
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சம்பத் செல்வம் பெண் : ஓஒஹ் ஆரிராரோ ம்ம்ம்ம்…… தாலேலோ தாலேலோ லலலல ராரிராரிரோ லலலல ராரிராரிரோ பெண் : ஏன் அழுதாய் மகளே ஓஓ…. ஏன் அழுதாயோ….. ஏன் அழுதாய் மகளே ஓஓ…. ஏன் அழுதாயோ…… கண்ணீர்தான் தாய்ப்பால் என்று நீ அழுதாயோ பெண் : தொட்டில் இல்லையோ தூக்கமில்லையோ சொந்தம் சொந்தமில்லையோ அதை சொல்லவும் வாய் இல்லையோ…….ஓஓஓ…. பெண் : ஏன் அழுதாய் மகளே ஓஓ…. ஏன் அழுதாயோ….. பெண் : ஓடம் போல ஓடுகின்றேன் நான் கரை சேரவில்லை….ஈ…… நீயும் வந்து பாரமானாய் சுமைக் கொள்ள யாருமில்லை பந்தபாசம் இங்கே பாரமானால் இருப்பதில் லாபமில்லை அட இறக்கவும் நேரமில்லை ஓஓ….ஓஓ…ஓ…. பெண் : ஏன் அழுதாய் மகளே ஓஓ…. ஏன் அழுதாயோ….. பெண் : போலி மாலை போலி தாலி இது என்ன சுகம் தருமா….ஆ….ஆ…. வேட்டையாடும் காட்டு வேங்கை வழிவிட்டு வரந்தருமா அட ஆவி இங்கு போன பின்பு குருவிக்கு சுதந்திரமா…..ஆ….. இந்த கொடுமைக்கு விளம்பரமா ஆ….ஆ…ஆஹ்…. பெண் : ஏன் அழுதாய் மகளே ஓஓ…. ஏன் அழுதாயோ…… கண்ணீர்தான் தாய்ப்பால் என்று நீ அழுதாயோ பெண் : தொட்டில் இல்லையோ தூக்கமில்லையோ சொந்தம் சொந்தமில்லையோ அதை சொல்லவும் வாய் இல்லையோ…….ஓஓஓ…. பெண் : ஏன் அழுதாய் மகளே ஓஓ…. ஏன் அழுதாயோ….. கண்ணீர்தான் தாய்ப்பால் என்று நீ அழுதாயோ…..